How to improve phone battery life best 5 tips
உங்கள் போனில் பேட்டரி ஆயுளை அதிகரிக்க சில சிறந்த குறிப்புகள்..!
செல்போன் இல்லாமல் இந்த உலகம் இல்லை என்று சூழ்நிலை மனிதர்களுக்கு உருவாகிவிட்டது,செல்போன் மூலம் மனிதர்கள் தங்களுடைய அன்றாட அனைத்து வேலைகளையும் பூபூர்த்தி செய்து கொள்ளலாம்.
செல்போன் மூலம் உணவு பெறுதல், வணிகம் செய்தல், தன்னுடைய நண்பர்கள் உறவினர்கள் போன்றவற்றுடன் கலந்து உரையாடுதல் நேரடியாகபார்வையிடுதல்.
போன்றவற்றை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் குறிப்பாக ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிலும் நேரடியாக பார்க்கலாம், அந்த அளவிற்கு மனிதர்கள் வாழ்க்கையில் செல்போன் மிக முக்கியமாக மாறிவிட்டது.
How to improve phone battery life best 5 tips இன்றைய காலகட்டங்களில் செல்போன் இல்லாத மனிதர்களை இந்த உலகில் காண்பது மிகவும் அரிதாக மாறிவிட்டது,செல்போன் வணிகம் என்பது மிக மிக பெரிய வணிகப்பாக மாறிவிட்டது.
அதிலும் செல்போனுக்கான உதிரி பாகங்கள் விற்பனை என்பது நல்ல வணிகமாக இருக்கிறது, நீங்கள் ஒரு செல்போன் வாங்கினால் குறைந்தபட்சம் அதனுடைய ஆயுட்காலம் 5 ஆண்டுகள் இருக்கும்.
ஆனால் 3 ஆண்டுகளில் உங்கள் செல்போனில் பேட்டரி பிரச்சனைகள் தொடங்கிவிடும்,உங்களுடைய செல்போன் பேட்டரி தொடர்ந்து அதிக நாட்கள் வருவதற்கு.
How to improve phone battery life best 5 tips இந்த கட்டுரையில் சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது,அதனை நீங்கள் பின்பற்றினால் நிச்சயம் பேட்டரி ஆயுட்காலம் அதிகரிக்கும்.
பேட்டரியின் ஆயுளை அதிகரிக்க குறிப்புகள்
உங்களுடைய செல்போனில் இன்டர்நெட் (Data) சேவை நீங்கள் பயன்படுத்தாத போது (OFF) செய்து விடுங்கள் தொடர்ந்து இன்டர்நெட் சேவை நீங்கள் பயன்படுத்தாத போதும்.
இன்டர்நெட் (Data) ONல் இருந்தால் உங்களுடைய செல்போனில் பேட்டரி விரைவில் பழுதடைந்து விடும்.
உங்களுடைய செல்போனில் தேவையில்லாமல் எந்த விதமான RAM cleaning,Games,Unwanted appsகளையும் பயன்படுத்தாதீர்கள்.
How to improve phone battery life best 5 tips உங்களுடைய செல்போனில் Location என்ற Option எப்பொழுதும் (ON) வைக்காதீர்கள்,இதனுடைய உதவி தேவையில்லாத போது OFF செய்வது சிறந்தது.
இப்படி செய்வதினால் செல்போன் பேட்டரி ஆயுளை பல நாட்களுக்கு அதிகரிக்கலாம்.
Auto Brightness என்ற தேர்வை ON செய்து வைப்பது மிக நல்லது.
உங்களுடைய செல்போன் திரையில் wallpaper மிக அதிகமான கலர் வைத்து விடாதீர்கள் அதிலும் live wallpaper வைக்க கூடாது,இதனை வைக்கும் போது அழகாக இருக்கும் ஆனால் அது பேட்டரி ஆயுட்காலத்தை குறைத்து விடும்.
How to improve phone battery life best 5 tips உங்களுடைய செல்போனை வாரத்திற்கு குறைந்தது 3 முறை Restart செய்வது பேட்டரியின் ஆயுட்காலத்தை பல மடங்கு அதிகப்படுத்தலாம் அதைவிட வாரத்திற்கு ஒரு முறை 10 நிமிடம் OFF செய்து வைப்பது மிக சிறந்தது.
இரவு முழுவதும் செல்போன் சார்ஜிங் செய்வதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
உங்களுடைய செல்போன் வாங்கும் பொழுது உங்களுக்கு கொடுக்கப்பட்ட சார்ஜரை தவிர மற்ற சார்ஜரை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.