keep face always beautiful in Tamil
How to keep face always beautiful in Tamil tips(முகத்தை எப்போதும் அழகாக தமிழில் வைத்திருங்கள்)
இப்பொழுது இருக்கும் வாழ்க்கை முறை மற்றும் காலநிலை மாற்றம் மூலம் சில நபர்களுக்கு எளிதாக வயது முதிர்வுக்கனா அறிகுறிகள் தென்படும். சரியான சரும பராமரிப்பு மற்றும் உணவு பழக்கம் மூலம் நமது சருமத்தை எப்பொழுது இளமையாக அழகாக வைத்துக் கொள்ள முடியும்.
நாம் வெளியில் அடியெடுத்து வைக்கும்போது சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் மற்றும் காற்று மாசுபாடு ஆகியவை சருமத்தை பாதிக்கிறது.
நமது சருமத்தில் இருக்கும் அணுக்களை நாம் எளிதாக சேதப்படுத்தி விடுகிறோம் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் பழக்கவழக்கங்களால். எப்பொழுதும் ஆரோக்கியமாக இளமையாக இருக்க பின்வரும் சில விதிகளை பின்பற்றலாம்.
வைட்டமின் சி மற்றும் ஈ அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
சருமத்தில் எலாஸ்டிக் தன்மை மற்றும் மென்மை எப்போதும் இருக்க வேண்டும். பச்சை காய்கறிகள், புளிப்பு பழம், எலுமிச்சம்,பால், தாவர எண்ணெய், விதைகள், கிவி. போன்றவைகளில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. சருமத்திற்கு தீங்கு உண்டாகும் கூறுகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
உங்களுக்கு எப்போதும் நேர்மறையான எண்ணங்கள் இருக்க வேண்டும்.
சரியான தூக்கம், உடற்பயிற்சி, தியானம், புலன்களை அமைதிப்படுத்துவது, யோகா, சமையல்செய்வது, ஓட்டப்பயிற்சி, போன்றவற்றை செய்வதால் உங்கள் மகிழ்ச்சி அதிகரிக்கும். மற்றும் உங்கள் வாழ்க்கை தரமும் உயர்ந்து கொண்டிருக்கும்.
நன்றாக முகம் கழுவுதல் .
ஒரு நாளைக்கு குறைந்தது 4 முறை நமது முகத்தை நன்றாக கழுவுதல் வேண்டும். தூங்குவதற்கு முன்பு முகத்தை நன்றாக கழுவுதல் அவசியம் இதனால் முகத்தில் போடப்பட்டிருக்கும் மேக்கப் நீங்கிவிடும் மேலும் உங்கள் சருமம் எளிதாக சுவாசிக்க முடியும், மற்றும் அழுக்குகள் உங்கள் சருமத்தை அடையாமல் பாதுகாக்க முடியும்.
நமது சருமத்திற்கு ஈரப்பதம் அவசியம்.
பித்தம் அதிகமுள்ள உணவுகளை எடுப்பதால் உடம்பில் ஈரப்பதம் குறைந்துவிடு. கற்றாழை, பப்பாளி,, பன்னீர் திராட்சை, மற்று மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகள் நமது உடலுக்கு தேவை. குளித்து முடித்து வந்தவுடன் உங்கள் முகத்தில் மாய்ஸ்ச்சரைசர் தடவுங்கள்.
குறைந்தது தினமும் 8 டம்ளர் அளவு தண்ணீரை பருகுங்கள். இதனால் உங்கள் சருமம் எப்பொழுதும் நீர்ச்சத்துடன் இருக்கும்.
உங்களுடைய வெற்றிக் கதைகளை எவ்வாறு உருவாக்கிக் கொண்டு இருக்கிறீர்கள்.
சூரிய ஒளியிலிருந்து சருமத்தை பாதுகாத்திடுங்கள்.
இப்பொழுது இருக்கும் காலநிலையால் சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் சருமத்தை எளிதாக சேதப்படுத்திவிடும். இதனாலும் சரும நிறம் இழப்பு, திட்டுக்கள், சுருக்கம் போன்றவை இளமையிலே முகத்தில் தோன்றிவிடும். இதை தடுக்க 30 SPF-க்கு அதிகமுள்ள சன்ஸ்கிரீன் முகத்தில் தடவிய பின் வெளியில் செல்வது நல்லது twitter