How to keep kidney health best 7 tips in tamil

How to keep kidney health best 7 tips in tamil

உங்களுடைய கிட்னி நல்லா இருக்க வேண்டும் என்றால் இந்த 7 விஷயத்தை கண்டிப்பாக செய்ய வேண்டாம்..!

மனித உடலில் ரத்தத்தை சுத்திகரித்து அழுக்குகளை சிறுநீர் வழியாக வெளியேற்றி, உடலில் அதிகமாகும் நீரில் கரையும் ஊட்டச்சத்துக்களை வெளியேற்றுதல்.

உடலில் நீர்சத்து மினரல்களை கையாளுதல் மற்றும் ஹார்மோன் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு சிறுநீரகம் பயன்படுகிறது.

எனவே உங்கள் சிறுநீரகத்தைப் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம்.

சிறுநீரகத்தைப் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள செய்ய வேண்டிய செயல்கள் என்னென்ன என்பது பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

அதிக ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை மற்றும் குடிப்பழக்கம் நாள்பட்ட நோய்களுக்கு மருந்து எடுத்துக் கொள்வது, இதனால் சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம்.

சில உணவுப் பொருட்களை கட்டாயம் நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது, அதைப் பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் இப்பொழுது பார்க்கலாம்.

How to keep kidney health best 7 tips in tamil

பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள்

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகம் சோடியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது, அதிக பாஸ்பரஸ் உங்களது சிறுநீரகம் மற்றும் எலும்புகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த வேண்டும்.

சிறுநீரகம் சார்ந்த பிரச்சனை இருந்தால் பாஸ்பரஸ் அளவை உணவில் கட்டாயம் குறைத்துக் கொள்ள வேண்டும்.

குடல் சார்ந்த நோய்கள் உங்களுடைய சிறுநீரகத்திற்கு அபாயத்தை அதிகரிக்கும், அதேபோல் சோடியம் கலந்த உணவுகள், உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரித்து உங்கள் சிறுநீரகத்தை பாதிக்கும்.

நீரிழப்பு

உடலுக்கு தேவையான போதுமான அளவு தண்ணீர் இல்லாமல் இருப்பது உங்கள் கிட்னியில் கல் ஏற்பட அதிக வாய்ப்புகள் உடலுக்கு தேவையான தண்ணீர் இருந்தால்தான் நச்சுக்கள் மற்றும் அழுக்குகள் சிறுநீர் வழியாக ஆரோக்கியமாக வெளியேறும்.

எனவே ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் உங்களுடைய உடல் எடை, உயரம், வயதிற்கு ஏற்ப தண்ணீர் குடிக்க வேண்டும்.

அதிகப்படியான இறைச்சி உண்ணுதல்

அதிகப் புரதச்சத்து வேண்டும் என்பதற்காக டயட்டில் அதிகமாக இறைச்சிகளை மட்டும் சேர்த்துக் கொள்ளக்கூடாது,காரணம் விலங்கு இறைச்சியின் புரதங்கள் அதிகமான அமிலங்களை உடலில் உற்பத்தி செய்யும்.

அதை உங்கள் சிறுநீரகத்தால் வேகமாக வெளியேற்ற முடியாது, இதனால் சிறுநீரகம் எளிதில் பாதிக்கப்படும்.

எனவே உங்களுடைய உணவு கட்டுப்பாட்டில் அனைத்து விதமான ஊட்டச்சத்துக்கள், காய்கறிகள், பழங்கள், இருக்குமாறு நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

How to keep kidney health best 7 tips in tamil

அதிகமாக மது அருந்துதல்

How to keep kidney health best 7 tips in tamil அதிகமாக குடிப்பழக்கம் உள்ள நபர்களுக்கு நாள்பட்ட சிறுநீரக நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதிலும் குறிப்பாக அதிகமாக குடி பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் மற்றும் போதைப் பொருட்கள் எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு 5 மடங்கு அபாயம் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் சொல்கிறது.

What is Land Tenancy Act Best Tips 2023

எனவே அதிகமாக குடிப்பதையும் போதைப்பொருள் எடுத்துக்கொள்வதை விட்டுவிட வேண்டும்.

தூக்கமின்மை பிரச்சனை

How to keep kidney health best 7 tips in tamil எந்த நேரமும் உழைத்துக் கொண்டிருக்கும் சிறுநீரகம் செயல்பாட்டை சீர்படுத்துவதற்கு தூக்கம் மிக அவசியம், பொதுவாகவே ஒட்டுமொத்த உடலும் ஓய்வெடுத்து அடுத்த கட்டத்திற்கு தயாராக தூக்கம் மிக அவசியம்.

எனவே உங்களுடைய சிறுநீரகம் சரியாக செயல்பட வேண்டும் என்றால் சரியான தூக்கம் கட்டாயம் தேவை.

அதிக ரத்த சர்க்கரை

How to keep kidney health best 7 tips in tamil ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு இருப்பது மற்றும் அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிப்பு ஏற்படும்.

அதிக சர்க்கரை உள்ள உணவுகள் நீண்ட நாட்களுக்கு சர்க்கரை அளவு கட்டுப்படாமல் இருப்பது, அதிக ரத்த அழுத்தம் இருப்பதை கட்டாயம் நீங்கள் தவிர்க்க வேண்டும்.

what are the health benefits dragon fruit

உங்களுக்கு சர்க்கரை அல்லது ரத்த அழுத்தம் நோய்கள் இருந்தால், மருத்துவரிடம் கட்டாயம் ஆலோசனை கேட்டறிந்து உங்களுடைய உணவு பட்டியலை மாற்றுங்கள்.

மாத்திரை மற்றும் மருந்துகள்

How to keep kidney health best 7 tips in tamil உடல் வலி, தலைவலி, என வலி நீங்க நீங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் மாத்திரைகள் தற்காலிகமாக உங்களுக்கு நிவாரணம் கொடுத்தாலும் காலப்போக்கில் உங்களுடைய சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே முடிந்த அளவு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை நிறுத்திவிடுங்கள், இயற்கையான மருந்துகளை தேவையான அளவு எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக இருங்கள்.

Leave a Comment