How to link Aadhaar with tneb 6 best tips
தந்தை,தாத்தா,வாடகைவீடு,பெயரில் மின் இணைப்பு இருந்தால் ஆதார் இணைப்பது எப்படி..!
தமிழ்நாடு மின்சார வாரியம் மீன் நுகர்வோர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் இணைக்க வேண்டும் என ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மானிய விலையில் மின்சாரம் என அனைத்து பயனர்களும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் கட்டாயம் இணைக்க வேண்டும் அதற்கான அதிகாரபூர்வ வலைத்தளமும் தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது அதனை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் காணலாம்.
முதலில் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று உங்கள் மின் இணைப்பு எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
அடுத்து மின் இணைப்புடன் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை பதிவிடவும்.
அந்த எண்ணிற்கு குறுஞ்செய்தி வரும் அதில் கடவுச்சொல் இருக்கும் (OTP) ஆதார் எண் மற்றும் ஆதார் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் அதனுடன்.
அதன்பிறகு 3 தேர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
நீங்கள் இந்த மின் இணைப்பின் உரிமையாளர்,வாடகை வீட்டில் இருப்பவர் மற்றும் 3வதாக வீட்டின் உரிமையாளர்,அனல் மின் இணைப்பு வேறு ஒருவரின் நகரில் உள்ளது என்ற தேர்வுகள் வரும் இதை நீங்கள் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
மின் இணைப்புடன் பதிவு செய்த மொபைல் நம்பர் இல்லை என்ன செய்வது.
ஒருவேளை இபி ஆதார் எண் இணைக்கும் போது (OTP) வரும் முன்னர் மின் இணைப்பு கொடுத்த மொபைல் நம்பர் தொலைந்து விட்டால் உங்களிடம் இல்லை என்றால் கவலைப்பட வேண்டாம்.
தற்போது உங்களிடம் இருக்கும் மொபைல் எண்ணை பதிவிட்டால் அதில் ஆதாரை இணைத்துக்கொள்ளலாம்.
வாடகை வீட்டில் இருக்கும் நபர்கள் என்ன செய்ய வேண்டும்
வாடகை வீட்டில் இருக்கும் நபர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைத்தால் மின் இணைப்பு அவரது பெயருக்கு மாறிவிடுமோ என்றால் முற்றிலும் இல்லை.
ஆதார் இணைப்பு என்பது ஒரு விவரம் மட்டுமே வீட்டின் உரிமையாளர் மட்டுமே மின் இணைப்பின் பெயரில் மாற்றம் செய்ய முடியும்.
பல வீடுகளுக்கு ஒரே நபர் உரிமையாளர் என்றால்
How to link Aadhaar with tneb 6 best tips 10 வீடுகளை வாடகைக்கு விட்டு உள்ளேன் ஒவ்வொரு வீட்டுக்கும் தனி தனி மீட்டர்கள் உள்ளன நான் எப்படி ஆதார் நம்பர் இணைப்பது என்ற சந்தேகம் இருந்தால்.
உங்கள் ஆதார் எண்ணை அனைத்து இணைப்புகளுக்கும் நீங்கள் தாராளமாக கொடுக்கலாம் இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.
தந்தை தாத்தா பெயரில் மின் இணைப்பு இருந்தால் என்ன செய்வது?
How to link Aadhaar with tneb 6 best tips தந்தை தாத்தா பெயரில் மின் இணைப்பு உள்ளது ஆனால் அவர்கள் உயிர் இழந்து விட்டார்கள் ஆதார் இணைப்பது எப்படி என்றால்.
மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்யாவிட்டாலும் ஆதார் எண்ணை இணைக்கலாம்.
யார் பெயரில் மின் இணைப்பு செய்ய விரும்புகிறீர்கள் அவரது பெயரிலுள்ள ஆதார் எண்ணை இணைக்கலாம், அவரது ஆதார் அட்டை பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.
கால அவகாசம் எவ்வளவு
How to link Aadhaar with tneb 6 best tips டிசம்பர் 31-ஆம் தேதி முதல் இதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது, பண்டிகை நாட்களை தவிர அனைத்து நாட்களிலும் இதற்கான சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கு எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை ஒருவேளை கட்டணங்கள் வசூலிக்கப்பட்டால், உடனடியாக நீங்கள் புகார் கொடுக்கலாம் எனவும் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.