How to make best aloe vera powder in home 2022

How to make best aloe vera powder in home 2022

முகத்தை பிரகாசமாக மாற்றும் கற்றாலை பவுடர் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!

எல்லோருக்கும் தங்களுடைய முகம் மற்றும் உடலை எப்போதும் அழகாக வைத்துக்கொள்ள ஆர்வமிருக்கும் அதற்கு பல வழிகளையும் பின்பற்றுவோம்.

முகத்தை எப்போதும் பலவழிகளில் அழகாக வைத்துக் கொள்ள பல்வேறு வகையான இயற்கை சார்ந்த அழகு பொருட்களை வாங்கி பயன்படுத்தி இருப்போம்.

அவற்றில் சில பொருட்கள் உண்மையில் பலன் கொடுத்திருக்கும் சில பொருட்கள் போலியானவை என்பது தெரிய வந்திருக்கும், இதற்கு 100 ரூபாய் முதல் 1,000க்கான ரூபாய் வரை செலவு செய்து இருப்போம்.

எப்பொழுதும் இயற்கையில் கிடைக்கக்கூடிய அழகு சார்ந்த பொருட்கள் மட்டுமே முகத்தை அழகாக வைத்திருக்க உதவும் அதுமட்டுமில்லாமல் இதற்கு எந்த ஒரு ரூபாயும் செலவு செய்ய வேண்டியதில்லை.

இதனைப் பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரிந்தால் நீங்களும் இதனை பின்பற்றி உங்களுடைய பணத்தையும் சேமிக்கலாம் உங்களுடைய முகத்தை அழகாக வைத்துக் கொள்ளலாம்.

நமது உடல் முழுவதையும் பாதுகாக்கக்கூடிய இந்த கற்றாழை கற்றாழையில் பாக்டீரியா நுண்ணுயிரியை எதிர்த்துப் போராடும் ஊட்டச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.

சோற்றுக்கற்றாழை நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், முகம் மற்றும் தலை முடிவறட்சி அடையாமல் பார்த்துக் கொள்ளும்.

கற்றாழையில் அதிகமான வைட்டமின் சி, அமினோ அமிலம் தன்மை, இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும், கற்றாழையில் இருக்கும் நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை சரிசெய்யும்.

கற்றாழையில் இருக்கும் புரதச் சத்துக்கள், விட்டமின்கள், தலையின் வேர் பகுதிகளுக்கும் மற்றும் சருமத்திற்கு எப்பொழுதும் ஈரப்பதத்தை கொடுக்கும்.

How to make best aloe vera powder in home 2022

கற்றாழை பவுடர் செய்வது எப்படி

முதலில் கற்றாழையின் ஒரு பகுதியை எடுத்து அதன் முட்களை நீக்கி விட வேண்டும், அடுத்து இதனை பவுடர் செய்வதால் கற்றாழை மேல் உள்ள தோல் பகுதிகளை நீக்க வேண்டியதில்லை, அடுத்ததாக கற்றாலையை சிறு துண்டுகளாக நறுக்கி பவுலில்போட்டுக் கொள்ளவும்.

How to make best aloe vera powder in home 2022

இப்பொழுது பவுலில் நறுக்கி வைத்த கற்றாழையை அகலமான தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும், நறுக்கி கற்றாழையை வெயிலில் 8 நாட்களுக்கு நன்றாக காயவைக்க வேண்டும்.

கார்போஹைட்ரேட் உணவு வகைகளைப் பற்றி

வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்த கற்றாழையை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.

Health benefits of goat milk full details 2022

இயற்கையான கற்றாழை பவுடர் ரெடியாகிவிட்டது இதை குறைந்தது ஒரு வருடம் வரை பயன்படுத்தலாம் செலவு செய்யாமல் பயன்படுத்தி முகத்தை அழகாக மாற்றிக் கொள்ளுங்கள்.

Leave a Comment