How to make delicious Milk Payasam best 2023
சுவையான பால் பாயாசம் செய்வது எப்படி..!
பயசம் என்றால் மிகுந்த இனிப்புச் சுவை கல்யாண வீடுகளில் பாயாசம் என்றுமே தனி சிறப்பு அதிலும் குறிப்பாக பால் பாயசம் என்றால் சுவை.
How to make delicious Milk Payasam best 2023 பயசம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக இருக்கிறது.
சேமியா பாயாசம், பருப்பு பாயசம், அவல் பயசம், ஜவ்வரிசி பாயாசம், அரிசி பாயசம், பால் பாயசம், போன்ற பல வகைகள் இருக்கிறது.
ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே சுவைகள் கொண்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த கட்டுரையில் சுவையான பால் பாயாசம் செய்வது எப்படி என்பதை பற்றி முழுமையாக பார்க்கலாம்.
பால் – ஒரு லிட்டர்
பச்சை அரிசி – 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை – தேவையான அளவு
முந்திரி – 20
காய்ந்த திராட்சை – 10
ஏலக்காய் தூள் -3டேபிள்ஸ்பூன்
நெய் – 1 டேபிள்ஸ்பூன்
சுவையான பால் பாயாசம் செய்யும் முறை
முதலில் பச்சை அரிசியை நன்றாக ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவேண்டும்.
பின்பு ஒரு வாணலியில் ஒரு லிட்டர் பால் ஊற்றிக் கொள்ளலாம் அதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும் அரை லிட்டர் பாலுக்கு 750 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
பால் கொதிக்கும் போது அதை நன்றாக கிண்டி விடவும் பின் ஊறவைத்த பச்சை அரிசியை பாலில் சேர்த்து நன்றாக கிண்டவும்.
How to make delicious Milk Payasam best 2023 பால் பாயசம் செய்வதற்கு அரிசி வெந்து பால் கட்டியனவுடன் தேவையான அளவு சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
How to make delicious Milk Payasam best 2023 பின் ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடாக்கவும் நெய் சூடான பிறகு முந்திரி 20 காய்ந்த திராட்சை 10 சேர்த்து வறுக்கவும்,இதை பால் பாயசத்தில் சேர்க்கவும் இப்போது சுவையான பால் பாயாசம் தயார் யாகிவிட்டது.
உங்களுடைய நண்பர்கள் அல்லது உறவினர்கள் அல்லது உங்களுடைய காதலியை சந்தோஷப்படுத்த நீங்கள் பால் பாயசம் செய்து கொடுக்கலாம்,இதன் மூலம் உங்களுடைய அன்பை நீங்கள் பரிமாறலாம்.
நம்முடைய தமிழ் கலாச்சாரத்தில் ஒருவரின் அன்பை வெளிப்படுத்த எப்பொழுதும் பாயாசம் ஒரு சிறந்த கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.