How to make Herbal soap Best tips 2023

How to make Herbal soap Best tips 2023

தேங்காய் எண்ணெய் சோப்பு தயாரிப்பு தொழில் செய்து நல்ல லாபம் பார்க்க முடியும்..!

தேங்காய் எண்ணெயிலிருந்து இயற்கையான குளியல் சோப் தயாரிப்பு தொழில் செய்து இதன் மூலம் மாதம் தோறும் அதிகப்படியான வருமானம் பெற முடியும்.

இயற்கையான குளியல் சோப் உங்கள் வீட்டில் எளிமையாக செய்து அதனை நீங்கள் உங்களுடைய நகரங்களில் விற்பனை செய்வதன் மூலம் அதிகப்படியான லாபம் பார்க்க முடியும்.

இயற்கையான மூலப் பொருட்களுக்கு, இன்றைய காலகட்டங்களில் அதிக வரவேற்பு இருக்கிறது.

How to make Herbal soap Best tips 2023 இயற்கை உணவு, இயற்கை குளியல் சோப்பு, இயற்கை பொருட்கள், என்றால் மக்கள் இப்பொழுது அதிக விலை கொடுத்து வாங்குவதற்கும் தயாராக இருக்கிறார்கள்.

இதனை நீங்கள் குடிசைத் தொழிலாக செய்வதினால் மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும்.

தைரியமாக இந்த தொழிலை செய்யலாம் இதைப்பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

How to make Herbal soap Best tips 2023

குளியல் சோப் தயாரிப்பதற்கு தேவையான இடம்

How to make Herbal soap Best tips 2023 இந்த தயாரிப்பு தொழில் பொருத்தவரை நம் வீட்டில் இருந்து செய்யக்கூடிய குடிசைத்தொழில் என்பதால் இதற்கு தனியாக இடம் அமைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அதேபோல் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பார்க்கக் கூடிய ஒரு சிறந்த தொழிலாக இந்த தலைப்பு தொழில் இருக்கிறது.

தேவையான மூலப்பொருட்கள் என்ன

தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர்

காஸ்டிக் சோடா எனப்படும் சோடியம் ஹைட்ராக்சைடு என்ற வேதிப்பொருள் – 135 கிராம்

தண்ணீர் – 400 மில்லி

வாசனை திரவியம் – 15 மில்லி

How to make Herbal soap Best tips 2023 நீங்கள் இந்த சோப்பு தயாரிப்பதற்கு முன்பு பாதுகாப்பு அணிகலன்கள் கட்டாயம் அணிந்து கொண்டு தண்ணீர் 400 மில்லி எடுத்து ஒரு கடினமான கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் சோடியம் ஹைட்ராக்சைடு 135 கிராம் மெதுவாக சேர்த்துக் கொண்டு மர குச்சியால் நன்றாக கலக்கி விடவும்.

How to get government job best tips 2023

பின்பு வேதியல்வினை புரிந்து சூடாகும் இந்த நேரத்தில் வெளியாகும் வாய்வை நிச்சயம் சுவாசிக்க கூடாது வெண்மையாக மாறி இருக்கும்.

அப்படியே சிறிது நேரம் வைத்து விடவும் 15 நிமிடம் கழித்து மீண்டும் தண்ணீர் நிறத்திற்கு மாறிவிடும் அதன் பிறகு தேங்காய் எண்ணெயை.

How to make Herbal soap Best tips 2023 சில்வர் பாத்திரம் அல்லது மின்சார குக்கரில் ஊற்றி சூடு செய்து அதனுடன் முன்னாள் தயார் செய்து வைத்துள்ள சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலை எண்ணெயில் சேர்த்து கலக்கி கொண்டே இருக்க வேண்டும்.

How to make Herbal soap Best tips 2023

How to make Herbal soap Best tips 2023 இவ்வாறு தொடர்ந்து கலக்கிக் கொண்டே இருக்கும்போது எண்ணெய் தன்மை மாறி பசை போல் மாறிவிடும் அதுவரை கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

Land registration stamp duty to rise in Tamilnadu

அதன்பிறகு பசை தன்மை அடைந்ததும் பாத்திரத்தை மூன்றி நன்றாக வேக விடவும் முன்பை விட மேலும் இறுகி இருக்கும்.

இதற்கு பயன்படுத்தப்படும் அடுப்பின் வெப்பநிலை பொருத்து நேரங்கள் மாறுபடும் சுமார் 1 மணி நேரம் முதல் 1:30 ஆகலாம்.

Leave a Comment