How to make Neem soap best tips in tamil 2022
முகப்பருவை எளிமையாக நீக்கும் வேப்பிலை சோப்பு தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்..!
வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நம்மளுடைய இணையதள பதிவில் முகத்தில் ஏற்படும் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை நீக்க வீட்டில் எளிமையாக சுலபமான முறையில்.
வேப்பிலையை பயன்படுத்தி சோப் செய்யும் முறை பற்றி இன்று நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
முகத்தை அழகாக வைத்துக் கொள்வதற்கு பல்வேறு வகையான அழகு சாதன பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கினாலும் அதனால் எந்த ஒரு நிரந்தரமான பயணம் கிடைப்பதில்லை.
சில நபர்களின் முகத்தில் எப்பொழுதும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் இருந்து கொண்டே இருக்கும் முகத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் இருப்பதால்.
செயற்கை முறையில் தயாரித்த க்ரீம் வகைகளை விற்கக்கூடிய கிரீம் வகைகளை இந்த முகப்பருவிற்கு வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
இதனால் கூட முகத்தில் எண்ணற்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்.
சோப்பு தயாரிக்க தேவையான பொருட்கள்
காஸ்டிக் லை – 10 ml
வேப்ப எண்ணெய் – 10 ml
தேங்காய் எண்ணெய் – 40 ml
வேப்பிலை பவுடர் – 1 டீஸ்பூன்
சோப் மோட் – தேவையான வடிவில்
சோப் செய்முறை விளக்கம்
முதலில் 40 மிலி அளவில் எடுத்து வைத்துள்ள தேங்காய் எண்ணையில் 10 மில்லி அளவு வேப்ப எண்ணெய் நன்கு கலந்து கொள்ள வேண்டும் அடுத்து இதனுடன் வேப்பிலை பவுடர் சேர்க்க வேண்டும்.
காஸ்டிக் லே தயார் செய்வதற்கு 5ml காஸ்டிக் சோடா எடுத்துக் கொள்ளவும் அதன் பிறகு 10 ml தண்ணீர் சேர்த்து 4 மணி நேரம் வைக்கவேண்டும்.
இப்போது இதனை கட்டிகள் இல்லாதவாறு நன்றாக கலக்க வேண்டும் அடுத்து நன்றாக கலந்து காஸ்டிக் லேயில் ரெடி செய்து ஊற்றிக் கொள்ளவும்.
காஸ்டிக் லேயில் கெட்டியான நிலைமைக்கு வரும் வரை நன்றாக கலந்து கொள்ளவும் அடுத்த கலந்த கலவையை சோப் மோல்டில் அதில் ஊற்றி வைக்கவும்.
அதன் பிறகு வேப்பிலை சோப்பு ரெடி ஆவதற்கு குறைந்தது 12 மணி நேரம் ஆகும். 12 மணி நேரம் கழித்த பின்னர் இந்த சோப்பைப் நாம் வெளியில் எடுத்து விடலாம்,சோப் செய்த நாளிலிருந்து 30 நாட்கள் பின்னரே பயன்படுத்த வேண்டும்.
இந்த வேப்பிலை சோப்பு 3 வருடம் வரை வைத்து தாராளமாக பயன்படுத்தலாம்.
இயற்கையான முறையில் ஹேர் டை தயாரிப்பது எப்படி
வேப்பிலை சோப்பை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் உங்களுடைய முகத்தில் ஏற்படும் பருக்கள், கரும்புள்ளிகள், நீங்கிவிடும்.
சருமத்தில் கரும்புள்ளி பிரச்சனை உள்ளவர்கள் இந்த சோப்பைப் பயன்படுத்தலாம் எளிமையாக.
Coconut fibre business full details 2022
இந்த சோப்பை பயன்படுத்துவதால் எந்த ஒரு பக்க விளைவுகளும் உடலில் ஏற்படாது, அதுமட்டுமில்லாமல் இதனை செய்வது எளிது, வேப்பிலை பயன்படுத்துவதால் எப்போதும் உங்கள் முகம் பளிச்சென்று இருக்கும்.