How to new apply online unorganised workers 20

How to new apply online unorganised workers 20

அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம் பதிவு செய்வது எப்படி இணையதளம் மூலம்..!

இணையதளம் மூலம் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் எப்படி பதிவு செய்யலாம் என்ற விவரங்களை இப்பொழுது பார்க்கலாம்.

இணையதளத்தில் பதிவு செய்வதற்கு அரசு இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை.

இப்போது தமிழ்நாடு அரசு அமைப்புசாரா தொழிலாளர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க புதிதாக ஒரு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

அதில் எப்படி அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய பதிவு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்ற கட்டுரை மூலம்.

அதற்கு முதலில் அமைப்புசாரா தொழிலாளர் பதிவு செய்ய labour.tn.govt.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்ல வேண்டும்.

அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்றாலும் கடைசியில் online service என்று இருக்கும் இடத்தில் உங்களுடைய மவுஸ் கர்சரை வைக்கவும் அவற்றில் login என்பதை கிளிக் செய்யுங்கள்.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க Username Password கொடுக்க வேண்டியது அவசியம் இல்லை.

How to new apply online unorganised workers 20

அவற்றின் கீழே இருக்கும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்ய என்பதை தேர்ந்தெடுங்கள்.

அதற்கு அடுத்தபடியாக உங்களுடைய மொபைல் எண்ணை உள்ளீடு செய்யுங்கள் Send OTP என்று கொடுக்க வேண்டும் Send OTP எண் வந்த பிறகு கொடுத்து என்டர் பட்டனை கிளிக் செய்யுங்கள்.

OTP எண் கொடுத்து என்டர் செய்த பிறகு Verify OTP என்பதை கொடுக்க வேண்டும்.

How to new apply online unorganised workers 20

இப்பொழுது Form திறக்கப்பட்டிருக்கும் அதில் எளிமையாக பதிவு செய்யலாம், இந்த விண்ணப்ப படிவத்தில் முதலில் உங்களுடைய தனிப்பட்ட விவரம்.

உங்களின் முகவரி, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் வேலை விவரம், உங்களுடைய வங்கி விவரங்கள், கடைசியாக மற்ற விவரங்கள் என்று இருக்கும், அவற்றில் உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அடுத்து தனிப்பட்ட விவரத்தில் Name of the worker என்ற இடத்தில் உங்கள் பெயரை ஆங்கிலத்தில் பதிவு செய்யுங்கள், தொழிலாளியின் பெயர் என்ற இடத்தில் தமிழில் பெயரை பதிவு செய்யுங்கள்.

How to new apply online unorganised workers 20

அடுத்து கீழே இருக்கும் வாரியத்தின் பெயரில் நீங்கள் எந்த வாரியத்தில் இருக்கிறீர்கள் அதை தேர்வு செய்து கொள்ளவும்.

வாரியத்தை தேர்வு செய்த பிறகு தந்தையின் பெயரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவு செய்ய வேண்டும்.

படிவத்தில் கேட்கும் மொபைல் எண் பாலினம் ஆண் மற்றும் பெண் தேர்ந்தெடுத்து சரியானவற்றை கிளிக் செய்யுங்கள்.

அதற்கு பிறகு பிறந்த தேதியைக் குறிப்பிட வேண்டும், பிறகு வயது, பதிவேற்ற ஆவணத்தின் வகையில் பிறப்பு, பள்ளி சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, மருத்துவ பயிற்சியாளர்கள், ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

How to new apply online unorganised workers 20

தேர்வு செய்தபிறகு ஆவணம் என்ற இடத்தில் மேல் கூறப்பட்டுள்ள சான்றிதழை ஏதேனும் ஒன்று புகைப்படமெடுத்து பதிவேற்றம் செய்யவும்.

அடுத்ததாக என்ன சாதி என்று குறிப்பிட்டு அந்த சான்றிதழை பதிவேற்றம் செய்யுங்கள்.

அடுத்து திருமணம் நிலையை சரி பார்த்து தேர்வு செய்யுங்கள்.

How to new apply online unorganised workers 20

குடும்ப அட்டை எண்ணை சரியாக பதிவிட்டு அதனுடைய சான்றிதழைக் கொடுத்து Next என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Next கொடுத்த பிறகு முகவரி முழு விவரத்தையும் குறிப்பிட வேண்டும்.

How to new apply online unorganised workers 20

முகவரி பதிவேற்றம் செய்த பிறகு ”Employment Details”அதாவது நீங்கள் நலவாரியத்தில் எந்த பணியில் இருக்கிறீர்களோ அந்த விவரத்தை குறிப்பிட வேண்டும்.

கிராமத்து நெத்திலி கருவாட்டு குழம்பு செய்வது எப்படி..!

பணியின் விவரம் கொடுத்தபிறகு வங்கியின் முழு (Account Number IFSC Code Number Branch Name) விவரங்களையும் கொடுத்து பதிவேற்றம் செய்யுங்கள்.

Ponmagan semippu thittam full details 2022

கடைசியாக (other detailsல்)உங்கள் போட்டோவை பதிவேற்றம் செய்யுங்கள்.

 

நீங்கள் பதிவு செய்ததை check செய்வதற்கு அதிகாரபூர்வ வலை தளத்திற்கு சென்று online serviceல் application status என்பதில் பதிவு செய்ததை கிளிக் செய்து பாருங்கள்.

Leave a Comment