How to new apply tn river sand booking 2022
தமிழக அரசின் ஆற்றுமணல் இணையதளம் மூலம் புக்கிங் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..!
நாட்டு மக்களின் நலன் கருதி அவர்கள் புதிதாக வீடு கட்டுவதற்கு அல்லது பழைய வீட்டை பழுது பார்ப்பதற்குச், கட்டிட பணிகளை சிரமம் இல்லாதவாறு செய்து முடிப்பதற்கு.
நம்முடைய தமிழக முதல்வர் எளிமையாக ஆற்று மணலை இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ள ஒரு புதிய வழியை வகுத்துள்ளார்.
மணல் பதிவானது காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் பொதுமக்களுக்கு அவர்கள் புக்கிங் செய்தபடி மணல் வினியோகம் செய்யப்படும்.
மீதமுள்ள மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வினியோகம் செய்யப்படும் என்றும் முதல்வரிடம் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இணையதளம் மூலம் ஆற்று மணலை புக்கிங் செய்து அதற்கு பணத்தையும் இணையதளம் வாயிலாக செலுத்துவதற்கு மக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினால் நீங்களும் எளிமையாக ஆற்று மணலை இணையதளம் வாயிலாக புக்கிங் செய்து கொள்ள முடியும்.
Note 1
முதலில் உங்களுடைய கணினியில் கூகிள் குரோமில் tnsand என்பதை டைப் செய்து கொள்ளுங்கள், நீங்கள் டைப் செய்ததும் முதலில் வரும் லிங்கை தேர்வு செய்துகொள்ள வேண்டும்.
Note 2
இது மாதிரியான ஒரு புதிய பக்கம் ஓபன் ஆகும் இந்த திட்டத்தை சில மொபைல் அப்ளிகேஷன் வழியாகும் (some mobile application) நீங்கள் அப்ளை செய்து பெறலாம், அதற்கான சிறப்பம்சங்களை தமிழ்நாடு அரசு இணையதளம் மூலம் கொடுத்துள்ளார்கள்.
Note 3
இப்பொழுது பொதுமக்கள் என்ற விருப்பத்தை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும் இந்த முறையானது பொது மக்களுக்கு மட்டுமே கிளிக் செய்ததும் புக்கிங் செய்வதற்கான ஒரு புதிய பக்கம் ஓபன் ஆகும்.
இவற்றில் New Booking என்பதை தேர்வு செய்து கொள்ளவேண்டும் Quarry என்பதில் உங்களுக்கு அருகாமையில் உள்ள மணல் குவாரி ஏரியாவை செலக்ட் செய்து கொள்ளுங்கள்.
அடுத்ததாக (Vehicle Type Lorry or Tempo) டெம்போ எது உள்ளது என்பதையும் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
Note 4
அடுத்ததாக நீங்கள் கவனமுடன் கையாள வேண்டியது வாகனத்தின் பதிவு எண், எடை, வாகனம் காலியாக இருக்கும் போது எவ்வளவு எடை இருக்கிறது.
அதனுடைய எடை தேவைப்படும், யூனிட் வண்டியின் Chasis Number எண், தொலைபேசி,உறுப்பினரின் பெயர், உங்கள் ஊரின் பின்கோடு, வசிக்கும் ஏரியா,மாவட்ட பெயர், முகவரி கீழே இருக்கக்கூடிய Captcha எண்ணை அந்த கட்டத்தில் சரியாக பொருத்த வேண்டும்.
நீங்கள் Captcha எண்ணை டைப் செய்ததும் I agree என்ற சிறிய கட்டத்தினை டிக் கொடுத்து agree என்பதை தேர்வு செய்ய வேண்டும், அடுத்ததாக Create booking என்பதை கொடுக்க வேண்டும்.
Note 5
அடுத்ததாக பணம் செலுத்த முறையாகும் புதிய Payment பக்கம் ஓபன் ஆகும் ஆற்றுமணல்ணாது ஒரு யூனிட் குறைந்தபட்சம் 1,000/- ரூபாய் என தமிழக அரசு நிர்ணயித்து உள்ளது.
ஒரு யூனிட் 1,000/- நீங்கள் Payment செய்ததும் உங்களுக்கு புதிய QR (CODE) வரும் வந்திருக்கின்ற QR கோட்டினை அவர்களிடம் காட்டினால் உங்களுக்கு தேவையான ஆற்று மணலை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
லாரி ஓட்டுனர்கள் எப்படி உள்நுழைய வேண்டும்
Not Registered Yet Here என்பதைக் கொடுத்து புதிதாக ஓப்பன் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு Owner Registration செய்வதற்கு அவற்றில் கேட்டுள்ள முழு விவரங்களையும் பதிவிட்டு என்டர் செய்துகொள்ளலாம்.
விவசாயம் சார்ந்த 10 அருமையான சுயதொழில் பட்டியல்கள்..!
ஒருவேளை மணல் பெறுவதற்கு நீங்கள் வாகனத்தை முன்பதிவு செய்து இருந்தால் மணலை உடனடியாக, பெற்றுக்கொள்ள முடியும் நீங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, அதற்கு வாகன பதிவு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
நீங்கள் கிளிக் செய்ததும் (Vehicle Details) என்ற புதிய பக்கம் தோன்றும் அதில் கேட்டுள்ள அனைத்து விவரங்களையும் சரியாக நீங்கள் உள்ளீடு செய்து கீழே சமர்பித்தால் போதும்.
How to get white skin tamil beauty tips 2022
நீங்கள் மணல் குவாரியில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை உங்களுடைய QR கோட்டினை ஸ்கேன் செய்து உங்களுக்கு தேவையான மணலை கொடுத்துவிடுவார்கள்