How to reduce body heat 7 best tips in tamil

How to reduce body heat 7 best tips in tamil

இந்த கடுமையான கோடை வெப்பத்திலிருந்து உங்கள் உடலை எப்படி பாதுகாத்துக் கொள்வது..!

இந்த உலகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக இருப்பது உலக வெப்பமயமாதல் இது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் இதனுடைய தாக்கம் இப்பொழுது தெரிய தொடங்கிவிட்டது.

ஆண்டுதோறும் உலகில் வெப்பநிலை குறிப்பிட்ட டிகிரி செல்சியஸ் அதிகமாகிறது.

முன்பெல்லாம் ஏப்ரல் மாதம்  முதல் ஜூன் மாதம் வரை கோடை வெப்பத்தின் தாக்கம் இருக்கும், ஆனால் இப்பொழுது ஜனவரி மாதத்தில் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் இதனுடைய தாக்கம் கடந்த ஆண்டை விட இப்பொழுது அதிகம்.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்பத்தில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளது.

How to reduce body heat 7 best tips in tamil கோடை காலங்களில் பல்வேறு நோய்கள் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம், குறிப்பாக அம்மை வைரஸ் போன்ற நோய்கள்.

உங்களுடைய உடலை எப்படி கோடைக்காலத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது என்பதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

How to reduce body heat 7 best tips in tamil

உடல் சூட்டை எப்படி குறைப்பது

How to reduce body heat 7 best tips in tamil சோற்றுக்கற்றாழை, விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், எள் எண்ணெய், போன்றவை பயன்படுத்தி குளித்து வரலாம். இதனால் உடல் சூடு நிச்சயம் குறையும்.

சனி, புதன் போன்ற நாட்களில் எள் எண்ணெய் தேய்த்து குளித்து வரலாம் நிச்சயம் உடல் சூடு குறையும்.

சோற்றுக்கற்றாழை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு குறையும்.

உடல் சூட்டை தணிக்க எலுமிச்சை நீர்

எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்தது, இது உடல் வெப்பநிலையை குறைக்க உதவும் என்று ஆராய்ச்சி கூறுகிறது, இது உடலை நீரேற்றமாக வைத்திருக்கிறது மற்றும் ஆக்ஸிஜனேற்றமாக வைத்திருக்கிறது.

உடல் ஆற்றலை மேம்படுத்த செய்கிறது கோடைகாலத்தில் வீட்டில் தயாரிக்கப்படும் எலக்ட்ரோலைட் பானங்களில் இவையும் 1 டம்ளர் நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து அதனுடன் சிட்டிகை உப்பு மற்றும் அரை டீஸ்பூன் சர்க்கரை கலந்து குடித்து வரலாம்.

உடல் சூட்டை தணிக்கும் வெந்தயம்

ஒரு கப் வெந்தய தேநீர் குடிப்பது வியர்வை அதிகரிக்க செய்யும் இது உங்களை குளிர செய்கிறது.

How to reduce body heat 7 best tips in tamil வெந்தயம் உடலில் இருக்கும் திரவத்தை அகற்ற செய்கிறது உடலை நச்சுத்தன்மையாக்கும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

வெந்தயத்தை உணவில் சேர்ப்பதோடு அதை முளைகட்டியும் எடுக்கலாம்.

உடல் சூட்டைத் தணிக்கும் புதினா

புதினா உடல் சூட்டை தணிக்கும் மூலிகைகளில் முக்கியமானது உடலில் இருக்கும் வெப்ப விளைவை நடுநிலையாக்க இவை உணவில் பெரும்பாலும் சேர்க்கப்படுகிறது.

உடலுக்கு குளிர்ச்சி குணங்களை அளிக்கிறது புதினாவில் உள்ள மென்தோலின் அதிக உள்ளடக்கம் உடலில் செல்களின் குளிர்ச்சியான விளைவை உருவாக்கி உயர்ந்த உடல் வெப்பநிலையை உருவாக்குகிறது.

புதினாவை உணவில் சேர்ப்பதோடு தயிர் மோர் அல்லது எலுமிச்சை நீரில் சேர்த்துக் கொள்ளலாம்.

உடல் சூட்டை தணிக்கும் வெள்ளரி

கோடைக்கால காய்கறிகளில் வெள்ளரி மிக முக்கியமானது இது அதிக அளவு நீர்ச்சத்து கொண்டுள்ளது நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் மலச்சிக்கலை போக்க உதவும்.

Fresh New 10 Best Beautiful Mehndi Designs

கோடைக் காலத்தில் உடல் வெப்பம் அதிகரிக்கும் பொதுவாக பிரச்சினையை எதிர் கொள்ள இவை பெரிதும் உதவும்.

வெள்ளரிக்காய் 90% தண்ணீர் கொண்டுள்ளதால் உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை குறைக்கிறது,கோடை காலத்தை எதிர்கொள்ள சிறந்த உணவுகளில் வெள்ளரியும் ஒன்று.

How to reduce body heat 7 best tips in tamil

உடல் சூட்டை தணிக்கும் மோர்

How to reduce body heat 7 best tips in tamil மோர் உடல் ஆரோக்கியத்தில் முக்கியமானது அதிக வெப்பத்திலும் கூட உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க செய்யும், இது உடலுக்கு தேவையான புரொபயோட்டிக் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கொண்டுள்ளன.

தினமும் ஒரு டம்ளர் மோர் குடிப்பது உடலை குளிர்விக்க உதவும், இது ஆற்றலை மீட்டெடுக்க மற்றும் இயற்கையான உடலை குளிர்விக்க செய்யும்.

Amazing Most erotic body parts in our body

ஒரு டம்ளர் குளிர்ந்த மோர் சூடான வயிற்றை குளிரச் செய்யும், செரிமானத்தைத் தூண்டும் பெருங்காயம் கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்து மோர் போதுமானது.

உடல் சூட்டை தணிக்கும் இளநீர்

கோடைகாலம் மற்றும் எல்லா காலங்களிலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற நமக்கு இயற்கை கொடுத்த ஒரு வரப்பிரசாதம் இளநீர்.

இளநீர் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறும் உடல் புத்துணர்ச்சி பெரும் குளிர்ச்சி அடையும் மன அழுத்தம் குறையும்.

Leave a Comment