How to reduce eye dark circles best 5 tips

How to reduce eye dark circles best 5 tips

கண்களைச் சுற்றி கருவளையம் வருவதற்கு நீங்கள் செய்யும் சின்னச் சின்னத் தவறுகள்தான் முக்கிய காரணம்..!

பொதுவாக கண்களை சுற்றி கருவளையம் வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது, அதில் முக்கியமானதாக ஊட்டச்சத்து குறைபாடு என்றும் சொல்லலாம்.

இன்றைய காலகட்டங்களில் வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றங்களால், பல்வேறு நோய்கள் எளிதாக மனிதர்களை தாக்குகிறது.

உங்களுடைய முகம் அழகாக இருப்பதற்கு சரியான ஊட்டச்சத்து, தூக்கம், தண்ணீர்,மன அழுத்தத்தை குறைப்பது,போன்றவற்றை கடைபிடிக்கவேண்டும்.

How to reduce eye dark circles best 5 tips

கருவளையம் வருவதற்கு முக்கிய காரணம்

அளவுக்கு அதிகமாக இரவில் செல்போன் பயன்படுத்துவதால் கருவளையம் நிச்சயம் ஏற்படும்.

கம்ப்யூட்டர் தொடர்ந்து பயன்படுத்துதல்,டிவி அதிக நேரம் பார்ப்பதாலும், கருவளையம் வரும்.

கண்களில் பூஞ்சை தாக்குதல், பாக்டீரியா தாக்குதல், அலர்ஜி அல்லது வைரஸ் தாக்குதல் போன்றவையும் காரணமாக இருக்கிறது.

How to reduce eye dark circles best 5 tips ஊட்டச்சத்து குறைபாடு, சரியான தூக்கமின்மை, அதிகப்படியான மன அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரக செயலிழப்பு, புற்று நோய், வைரஸ் தாக்குதல், தோல் அலர்ஜி, வயிற்றில் புண், கணைய புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரகத்தில் கல், வாதம்-பித்தம் போன்ற காரணங்களாலும் கண்களுக்கு கீழ் கருவளையம் ஏற்படும்.

How to reduce eye dark circles best 5 tips

கருவளையம் மறைய என்ன செய்ய வேண்டும்

How to reduce eye dark circles best 5 tips உடலில் இருக்கும் தேவையற்ற நச்சுப்பொருட்களை வெளியேற்ற வேண்டும்,வாதம் பித்தம் போன்றவற்றை குறைக்க வேண்டும்.

உடல் சூட்டை குறைக்க வேண்டும், அதிகமாக மது பழக்கம் புகைபிடித்தல், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சிவப்பு இறைச்சி எடுத்துக் கொள்வதையும் குறைக்கவேண்டும்.

அதிகப்படியான பச்சை இலை காய்கறிகள் கீரைகள் பழங்கள் நீர் சத்து நிறைந்த பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.

Top 5 Best football player list in world

அதிக கோபப்படுதல் மன அழுத்தம் அதிகமாகுதல் போன்றவற்றை குறைக்க வேண்டும், உடலில் எங்கேனும் அடிபட்டு இருந்தால் அல்லது புண்கள் இருந்தால் அதை உடனடியாக குணப்படுத்த வேண்டும்.

How to reduce eye dark circles best 5 tips குளிர்ந்த நீரில் அடிக்கடி முகத்தை கழுவும் பழக்கம் வைத்துக்கொள்ளுங்கள்,இதனால் முகம் எப்பொழுதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.

ஒருநாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும்,ஒன்பது மணிக்கு தூங்க செல்ல வேண்டும் அதிகாலை 5 மணிக்கு விழித்துக்கொண்டான் நல்லது.

What are the benefits of doing yoga everyday

நீர்ச்சத்து நிறைந்த உள்ள பழங்களை சாப்பிட வேண்டும் திராட்சை, எலுமிச்சை பழம், கொய்யா பழம், ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள், அன்னாசி.

சோற்றுக்கற்றாழையை அடிக்கடி முகத்திற்கு பயன்படுத்தி வாருங்கள், இதன் மூலமும் கண்களை சுற்றி இருக்கும் கருவளையம், முகத்தில் உள்ள தேவையற்ற வெண்புள்ளிகள், முகம் வெடிப்பு போன்றவை நீங்கும்.

Leave a Comment