How to reduce salt in the body best 5 tips

How to reduce salt in the body best 5 tips

உடலில் உள்ள அதிகப்படியான உப்பை குறைக்க என்ன வழி..!

இன்று மக்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் சிறுநீரக செயலிழப்பு மற்றும் உடல் எடை அதிகரிப்பு இந்த இரண்டு பிரச்சினைகளும் மக்களை அதிகமாக பாதிக்கிறது.

சிறுநீரக பாதிப்பு என்பது சிறிய வயதிலேயே இப்போது தொடங்கிவிடுகிறது 15 வயது உள்ள குழந்தைகளுக்கு கூட சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக சம்பந்தமான நோய்கள் ஏற்பட தொடங்குகிறது.

உடல் எடை அதிகரிப்பு என்பது சிறிய வயதிலேயே தொடங்கி விடுகிறது.

குறிப்பாக 10 வயது தொடங்கினால் போதும் உடல் எடை அதிகரிப்பும் தொடங்கிவிடுகிறது,இதனால் பல்வேறு வகையான இன்னல்களை சந்திக்க கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது.

இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணமாக இருப்பது உடலில் அதிகப்படியான உப்பு.

உடலில் உப்பு அதிகமானால் சிறுநீரக செயலிழப்பு மற்றும் உடல் எடை அதிகரிப்பு போன்ற பல்வேறு வகையான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

ஒருவேளை உங்கள் உடலில் அதிகப்படியான உப்பு இருந்தால் அதனை எப்படி குறைப்பது என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

How to reduce salt in the body best 5 tips

சுரைக்காய் ஒரு வரப்பிரசாதம்

How to reduce salt in the body best 5 tips உடலில் உள்ள உப்பை குறைக்க காய்கறிகள் மற்றும் பழங்கள் பெருமளவு உதவுகிறது.

அதில் சில முக்கிய வகைகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் வாரத்திற்கு 3 அல்லது 4 நாட்கள் சுரைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் போதும்.

உடலில் தேவையில்லாத உப்பை குறைத்து விடும் அதன் பின்னர் 15 நாட்கள் கழித்து பரிசோதனை செய்து பாருங்கள் உடனடியாக ரிசல்ட் தெரிய ஆரம்பிக்கும்.

How to reduce salt in the body best 5 tips

நீர்ச்சத்து உள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள்

How to reduce salt in the body best 5 tips நீர்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை நீங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் உடலில் உள்ள அதிகப்படியான தனிமங்களும் வெளியேறும்.

Best 6 tips keep your heart health in tamil

குறிப்பாக உடலில் உள்ள உப்பை குறைப்பதற்கு தர்பூசணி, கிர்ணி பழம், திராட்சை, வெள்ளரிக்காய்,போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் உப்பை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

பச்சைக் காய்கறிகள் பழங்களை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 150 கிராம் எடுத்துக் கொள்ளுங்கள்.

இதனை தினமும் சாப்பிடுவதன் மூலம் நல்ல ஊட்டச்சத்துக்கள் உடலில் தங்க வைக்க முடியும்.

திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கிறதா

நீர் சத்துகளை அதிகரிப்பதன் மூலம் உடலில் தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற முடியும்,தேவையற்ற தனிமங்கள் அதிகமாக இருந்தாலும் அதனை குறைக்க முடியும்.

அதிகாலை வெறும் வயிற்றில் சுடுநீரில் சீரகம் கலந்து குடித்து வந்தால் தேவையற்ற கழிவுகள் மற்றும் உப்பை குறைக்க முடியும்.

Leave a Comment