How to remove toxins from the lungs 5 tips
மாசடைந்த உங்களுடைய நுரையீரலில் இருக்கும் நச்சுக்களை நீக்கும் சில அற்புத மூலிகைகள்..!
நுரையீரல் வேலை உயிரைக் பாதுகாத்து தேவையான ஆக்ஸிஜனை உங்கள் உடலுக்கு வழங்குவதாகும் தூசி, புகை, மாசு மற்றும் புகைப்பிடிப்பதால் ஆகியவற்றினால் நுரையீரல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
மனித உடலில் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று நுரையீரல், நுரையீரல் வாழ்நாள் முழுவதும் இடைவெளி இல்லாமல் வேலை செய்து கொண்டே இருக்கிறது.
How to remove toxins from the lungs 5 tips நுரையீரலில் வேலை உயிரை காத்து தேவையான விலைமதிப்பற்ற ஆக்ஸிஜனை உங்கள் உடலுக்கு வழங்குவதாகும் தூசி, புகை, மாசு, மற்றும் புகைப்பிடிப்பதால் ஆகியவற்றினால் நுரையீரல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
எனவே அவற்றின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது மிக அவசியம் எனவே நம்முடைய நுரையீரல் உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகள் மூலம் நாம் வலிமையாக வைத்திருக்க வேண்டும்.
அந்த வகையில் ஆயுர்வேத மூலிகைகள் சில நாம் சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது அதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
துளசி
How to remove toxins from the lungs 5 tips இந்தியாவைப் பொறுத்தவரை துளசி என்பது ஒரு மூலிகை இது அற்புதமானது துளசையில் ஆண்டி ஆக்சிடென்ட்கள், துத்தநாகம், வைட்டமின் சி, போன்ற நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
துளசியில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் நிறைய அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளது.
இது சுவாசம் மண்டலத்தை பலப்படுத்தவும் மூச்சு குழாய் அலர்ஜி, ஆஸ்துமா காய்ச்சல், இருமல் மற்றும் சளித்தொலைகளை நீக்க உதவுகிறது.
துளசி இலைச்சாற்றை தேனுடன் கலந்து சாப்பிட்டு வரலாம் இதனால் நுரையீரலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுகிறது சுவாச பிரச்சனைகளை தீர்க்கிறது.
அதிமதுரம் வேர்
அதிமதுரம் வேர் தொண்டை ஆஸ்துமா மூச்சுக் குழாய் அலர்ஜி நிமோனியா மற்றும் பல நாள்பட்ட நோய்களிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.
சுருங்கி இருக்கும் மூச்சுக் குழாய் தசைகளை விரிவடைய செய்யும் செய்கை இதில் உள்ள வேதிப்பொருளுக்கு இருக்கிறது என சித்த மருத்துவ தெரிவிக்கிறது.
இதில் உள்ள கிளைசரைசின், டானின்கள்,ஆகியவை நுரையீரல் திறனை அதிகரிக்க உதவும் நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட உதவும்.
சுக்கு
உலர் இஞ்சி அல்லது சுக்கு ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது முக்கியமாக, இது தொண்டை தொற்றுக்கு பயனளிக்கும்.
Roxid tablet best uses and effects 2023
நுரையீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் திறன் கொண்டது, இஞ்சி வேரில் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு போன்ற பண்புகள் காணப்படுகிறது, இது சளி இருமல் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.
மஞ்சள்
சமையலறையில் இருக்கும் மஞ்சள் பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது, ஏனெனில் இதில் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஆன்ட்டி செப்டிக் பண்புகள் உள்ளன.
மறுபுறம் மஞ்சள் ஆன்ட்டி வைரல் ஆகும், இது நமது நுரையீரலை தொற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது.
Early symptoms of heart failure 5 things
எனவே உங்கள் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க நீங்கள் விரும்பினால் மஞ்சள் பால் தினமும் குடிக்க தொடங்குங்கள், அதை தொடர்ந்து உட்கொள்ளுவதன் மூலம் நுரையீரல் வலுவடைகிறது.
தேன்
உலகில் கெட்டுப்போகாத பொருள் என்றால் அது தேன், நீங்கள் சுத்தமான தேனை தினமும் அதிக அளவில் உட்கொண்டு வந்தால் உடலில் உள்ள அனைத்து நோய்களும் குணமாகிவிடும்.
உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும், எனவே முடிந்தவரை தேனை எடுத்துக் கொள்ளுங்கள், இதனால் நீங்கள் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.