How to start New E-Sevai Maiyam in Tamil 2021

How to start New E-Sevai Maiyam in Tamil 2021

எளிய முறையில் பொது இ-சேவை மையம் தொடங்குவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வணக்கம் நண்பர்களே இன்றைய நமது இணையதளத்தில் பொது இ-சேவை மையம் என்றால் என்ன மற்றும் அந்த மையத்தை நாம் எப்படி தொடங்குவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

பொது இ-சேவை மையம் என்பது Community Certificate, Window Certificate, Window Pension, Native Certificate, First Graduate Certificate, Money Transfer போன்ற ஆவணங்களை இணையதளம் மூலம் பெற்றுக் கொள்வதற்கு தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்ட ஒரு சிறந்த திட்டம்,

இந்த திட்டம் மூலம் பல்வேறு நபர்கள் சுயதொழில் தொடங்கி வீட்டில் இருந்து அல்லது தனியாக அலுவலகம் அமைத்து கணிசமான வருவாயை பெற்று வருகிறார்கள், அதனை இப்போது எப்படி தொடங்குவது என்பது பற்றி முழுமையாக காணலாம்.

How to start New E-Sevai Maiyam in Tamil 2021

தனியார் இ-சேவை மையம் அமைப்பது எப்படி

இந்த தனியார் இ-சேவை மையத்தை தொடங்குவதற்கு உங்களுக்கு கட்டாயம் கணினி தேவை அதுமட்டுமில்லாமல் கணினி அறிவும், தமிழ், ஆங்கிலம், டைப்பிங் தெரிந்து இருக்க வேண்டும்.

பொது இ-சேவை தொடங்குவதற்கு முன்னால் நீங்கள் tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டாயம் பதிவு (Register) செய்ய வேண்டும் உங்களுடைய பெயர், உங்களுடைய தொலைபேசி எண் மற்றும் உங்களுடைய நிறுவனம் (Company) அல்லது கடையின் பெயரில் பதிவு (Register) செய்து இருக்க வேண்டும்.

நீங்கள் பதிவு (Register) செய்தவுடன் உங்களுடைய தொலைபேசி எண்ணிற்கு OTP வரும் OTP-ஐ அதை உள்ளீட்டு Login செய்ய வேண்டும்.

தேவையான ஆவணங்கள் உங்களுடைய PAN card, GST மற்றும் Company Registration வைத்து பதிவு செய்துகொள்ளலாம் எளிய முறையில். நீங்கள் பதிவு செய்தவுடன் (Registration) Username Password, உங்களுக்கு அரச தரப்பிலிருந்து (Citizen Access Number Unique ID) கொடுத்துவிடுவார்கள்.

How to start New E-Sevai Maiyam in Tamil 2021

Citizen Access Number (CAN)என்றால் ஏதேனும் Certificate Access பண்ண வேண்டும் எனில் Third Parties மூன்றாம் நபரிடம் இருந்து அனுமதி வாங்க வேண்டி வரும் ஆனால் (CAN)ல் நீங்களே (Registration) பதிவு செய்வதன் மூலம் Certificates உங்களால் Access ஏற்றுக்கொள்ள முடியும்.

CAN எப்படி பதிவு செய்ய வேண்டும் என்றால் Company அல்லது உங்களிடம் இருக்கும் உங்களுடைய கடையின் பெயரில் (Register) செய்த முடித்தபிறகு நீங்கள் இருக்கும் இணையதளத்தில் (DashBoard) முன் பக்கம் போக வேண்டும்.

அதில் Revenue Department என்பதை கிளிக் செய்ய வேண்டும்.நீங்கள் click செய்து பிறகு ஒரு (Application Open) அதில் உங்களது முழு விவரங்கள் மற்றும் ஆவண விவரங்களை பதிவேற்றம் செய்தவுடன் சிறிது நேரத்திற்கு பிறகு Unique ID வந்துவிடும்.

மேற்கண்ட ஆவணங்கள் சரியாக இருந்தால் மட்டுமே இ-சேவை மையத்தை உங்களால் தொடங்க முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

(Registration) பதிவு செய்வதற்கு RS.10,000 நீங்கள் பணம் DD செலுத்த வேண்டும்.TN Arasu Cable TV Corporation Limited Chennai பணத்தை என்ற முகவரிக்கு DD அனுப்பி வைக்க வேண்டும்.

நீங்கள் DD எடுத்த பிறகு உங்களுடைய Application சரியாக இருந்தால் மட்டுமே மேற்கண்ட RS 40,000 செலுத்த வேண்டும். மேற்கண்ட ஆவணங்கள் சரி இல்லை என்றால் உங்களுடைய RS 10,000 பணத்தை அரசு திருப்பி கொடுத்து விடும்.

நீங்கள் RS.50000 பணம் செலுத்தி சேவை மையம் தொடங்கி விட்டீர்கள் எனில் ஒரு மாதத்திற்கு பிறகு RS.50,000 உங்களுடைய பணத்தை உங்கள் வங்கி கணக்கில் அரசு செலுத்திவிடும்.

Click here to view YouTube channel

TAT TV என்ற பொது  நிறுவனம்தான் இந்த சேவையை வழங்குவதால் 1 year contract மூலம் அவர்கள் 30% Profit எடுத்துக் கொண்டு 70% Profit உங்களுக்கு கொடுப்பார்கள்.

8 best foods that protect the heart in tamil

இந்தத் தொழில் செய்வதற்கு உங்களுக்கு கம்ப்யூட்டர், இடம், ஜெராக்ஸ் மெஷின், லேமினேஷன் மெஷின், கலர் ஜெராக்ஸ், போன்றவைகளை கட்டாயம் வாங்க வேண்டும் மற்றும் பணம் மொத்தமாக RS,50,000 மேல் தேவைப்படும்.

Leave a Comment