How To Stop Ads on Your Mi Smartphone 5 tips

உங்களுடைய சியோமி ஸ்மார்ட் போனில் தொல்லை தரும் விளம்பரங்களை எப்படி நிறுத்துவது.(How To Stop Ads on Your Mi Smartphone 5 tips

சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியா மற்றும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்று அனைவருக்கும் தெரியும் மேலும் குறைந்த விலையில் அதிநவீன தொழில்நுட்பங்களை ஸ்மார்ட்போனில் இந்நிறுவனம் பயன்படுத்துகிறது.

இந்த நிறுவனம் கொண்டு வரும் ஒவ்வொரு புதிய ஸ்மார்ட் போன்களிலும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால் வாடிக்கையாளர்களை எளிதில் இந்நிறுவனம் கவர்ந்து விடுகிறது.

ஸ்மார்ட் போன்களின் விலையை குறைந்த தொகையில் வைத்துக் கொள்வதற்கு விளம்பரங்களை பயன்படுத்துவதாக சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சியோமி நிறுவனம் கொண்டுவந்த MIUI 10 ஐ மூலம் அதிக விளம்பரங்களை ஸ்மார்ட்போனில் காட்டத் தொடங்கியது.

மேலும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஸ்மார்ட்போனில் விளம்பரங்களை தடை செய்யும் வழிமுறைகளையும் சியோமி நிறுவனம் உருவாக்கியுள்ளது இதற்கு மிகச்சிறந்த ஒரு வழிமுறையை சியோமி நிறுவனம் கொடுத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் டுவிட்டர் பக்கத்தை லைக் செய்யுங்கள். Like our Twitter page

விளம்பரங்களை நிறுத்துவதற்கான வழிமுறைகள் என்ன.

How To Stop Ads on Your Mi Smartphone 5 tips

சமீபத்தில் MIUI -12 ஐ புதுப்பிக்கப்பட்ட சியோமி ஸ்மார்ட் போன்களில் இந்த தொல்லை தரும் விளம்பரங்களை எளிதாக  நாம் தடை செய்ய முடியும்.

சமீபத்தில் MIUI -12 ஐ புதுப்பிக்கப்பட்ட மென்பொருளை பெற்ற ஸ்மார்ட்போனில் தொல்லை தரும் விளம்பரங்களை எப்படி நிறுத்துவது என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மூலம் காணலாம்.

இதற்கு நீங்கள் MSA (MIUI System Ads) என்ற பக்கத்தை முதலில் முடக்க வேண்டும்.

விளம்பரங்கள் தோன்றாமல் இருப்பதற்கு MIUI  System  Ads என்ற பக்கத்தைப் முடக்குவதற்கு வதற்கான வழிமுறைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மூலம் பார்ப்போம்.

How To Stop Ads on Your Mi Smartphone 5 tips

முதலில் நீங்கள் உங்களுடைய சியோமி ஸ்மார்ட்போனில் செட்டிங்ஸ்  என்ற பக்கத்திற்கு செல்லவும்.

அடுத்து நீங்கள் Passwords & Security என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் Authorization  and  Revocation என்ற விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

Best gold investment plan 2021 in tamil

இப்போது அதனுள் உள்ள MSA (MIUI System Ads)  என்ற விருப்பம் இருக்கும் அதனை உடனடியாக நிறுத்த செய்ய வேண்டும்.

தனிப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட விளம்பரங்களை நிறுத்துவதற்கான வழிமுறைகள்(Personal and Recommendations)

How To Stop Ads on Your Mi Smartphone 5 tips

உங்களுடைய சியோமி ஸ்மார்ட் போனில் செட்டிங்ஸ் என்ற பகுதிக்கு சென்று Additional  Settings  Privacy  சென்று Personal  Ad Recommendations  என்ற விருப்பத்தை தடை செய்தால் போதும்.

MI Browser விளம்பரங்களை தடை செய்வதற்கான வழிமுறைகள்.

MI Browsers Advanced சென்று Recommendations என்ற பக்கத்தை ஆப் செய்தல் விளம்பரங்கள் வருவது நிறுத்தப்படும்.

File Manager பக்கங்களில் தோன்றும் விளம்பரங்களை எப்படி நிறுத்துவது.

MI File Manager App Settings சென்று About Recommendations என்ற விருப்பத்தை நீங்கள் ஆப்  செய்ய வேண்டும். இதனால் இந்தப் பகுதியில் தோன்றும் அனைத்து விளம்பரங்களும்  உடனடியாக நிறுத்தப்படும்.

Join us our telegram group  Join our Telegram Group

Leave a Comment