How to treat stomach bloating best 5 tips
வயிற்று உப்புசத்தை குறைக்க எளிய வீட்டு வைத்தியங்கள்..!
சில நபர்களுக்கு சாப்பிட்ட பிறகு ஏப்பம் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும் எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிறு உப்புசமாக இருக்கும்.
இந்த வயிறு உப்பசம் பிரச்சனை அடிக்கடி நிகழ்கிறது,இதற்கு என்ன காரணம்.
இதனால் ஏற்படும் பின் விளைவுகள் என்ன, எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து, இந்த கட்டுரையை முழுமையாக பார்க்கலாம்.
சமீப காலமாக உணவு முறையில் ஏற்பட்ட மாற்றங்களால் இந்த வயிறு உப்பசம் பிரச்சனை அதிக நபர்களை பாதிக்கிறது.
இதற்கு என்ன காரணம் இருக்கும்,இதனால் மோசமான பின் விளைவுகள் ஏதேனும் ஏற்படுமா என்ற சந்தேகங்கள் அதிக நபர்களுக்கு இருக்கிறது.
இந்த வயிறு உப்புசம் எப்படி ஏற்படுகிறது,வாழ்க்கை முறை மாற்றங்களால் எப்படி சரி செய்யலாம் என்பதைப் பற்றி முழுமையாக பார்க்கலாம்.
வயிறு உப்புசம் ஏற்பட முக்கிய காரணம் என்ன
சாப்பிடும் போது வாயை நன்கு திறந்து வைத்துக்கொண்டு சாப்பிடுவதால் அதிகப்படியான காற்று வாய் வழியாக உள்ளே செல்வதற்கு வாய்ப்பு அதிகம்.
இதனால் வயிறு உப்புசம் உண்டாகும் சில ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளும் வயிறு உப்பசம் ஏற்படும்.
வயிறு சம்பந்தமான பிரச்சனைகள், மலம் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் பிரச்சனை இருந்தாலும், அடிக்கடி வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும்.
பெருங்குடல் மற்றும் சிறுகுடல் பகுதியில் இருக்கும் சிறு சிறு கட்டிகள் போன்றவற்றாலும் வயிறு உப்புசம் பிரச்சனை ஏற்படும்.
இதைத்தாண்டி உடல்ரீதியான காரணங்களை தவிர மன ரீதியான அழுத்தங்கள், உடல் சோர்வு ஆகியவை இருக்கும் போது அதற்கான மருந்துகள் எடுக்கும் போது, நெஞ்செரிச்சல், அசிடிட்டி, வயிறு உப்புசம், போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
உணவு அலர்ஜி
How to treat stomach bloating best 5 tips வயிறு உப்பசம் பிரச்சனையை சரி செய்ய வேண்டுமென்றால் முதலில் செய்ய வேண்டியது உங்களுக்கு ஏதேனும் உணவு சகிப்புத்தன்மை பிரச்சினை இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும்.
சிலருக்கு பால் மற்றும் பால் பொருட்களில் அலர்ஜி இருக்கும் சிலருக்கு இறைச்சி போன்றவை சாப்பிடும்போது ஒவ்வாமை ஏற்படும்.
இதுபோன்ற உணவு அலர்ஜி இருந்தால் அந்த உணவுகளை நீங்கள் தவிர்ப்பது மிக நல்லது.
மலச்சிக்கல் பிரச்சனை
How to treat stomach bloating best 5 tips மலச்சிக்கலுக்கு இந்த வயிற்று உப்பசம் பிரச்சனைக்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது,இதனால் மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம்.
ஒரு நாளைக்கு இரண்டு முறை மலம் கழிக்கும் பழக்கத்தை பின்பற்ற வேண்டியது மிக முக்கியம்.
இதனை சரி செய்வது எப்படி
உங்களுடைய வாழ்க்கை முறை மாற்றங்களால் இதனை எளிமையாக சரிசெய்துவிடலாம்,முக்கியமாக உங்களுடைய உணவு பழக்கவழக்கத்தை, நீங்கள் மாற்றி அமைக்க வேண்டும்.
How to treat stomach bloating best 5 tips செயற்கை நிறமூட்டி சர்க்கரை சேர்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
டீ, காபி, அதிகம் குடிப்பதை தவிர்த்து விடுங்கள்.
க்ளுட்டன் அதிகம் உள்ள மாவு பொருட்கள், கோதுமை ஆகியவற்றை தவிர்க்கும் போது வயிற்று பிரச்சனை குறையும்.
சரியான நேரத்தில் தூங்க வேண்டும், பசி எடுக்கும் போது சாப்பிட வேண்டும், முக்கியமாக தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை பேணிக்காக்க வேண்டும்.
உடலில் இருக்கும் கழிவுகளை அவ்வப்போது வெளியேற்றி விடுங்கள்,முக்கியமாக வயிற்றில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதற்கு இயற்கை வைத்தியங்களை பின்பற்றுங்கள்.