ஆதார் உடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் மறந்துவிட்டால் How to verify mobile number to Aadhar

How to verify mobile number to Aadhar

How to verify mobile number to Aadhar ஆதார் உடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் மறந்துவிட்டால் தொலைந்துவிட்டால் எப்படி கண்டுபிடிப்பது..!

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை சரி பார்க்க புதிய வசதி அறிமுகம் உங்களுடைய எண்ணை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்தியாவில் பல்வேறு தேவைகளுக்கும் முக்கியமான அடையாளமாக ஆதார் அட்டை பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

குறிப்பாக ஒவ்வொருவருக்கும் தனியாக ஒரு ஆதார் கார்டு வழங்கப்படுகிறது, அதே போல் ஆதார் கார்டு இருந்தால் தான் தற்போது அரசின் பல்வேறு நல திட்ட உதவிகளை பெற முடியும்.

குறிப்பாக ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி மூலம் தான் வங்கி, அரசு சேவைகள், உறுதிப்படுத்தப்படுகிறது.

இருந்த போதிலும் சிலர் ஒன்றுக்கு அதிகமான மொபைல் எண்ணை பயன்படுத்துவதால் இதில் குழப்பம் ஏற்படுகிறது.

எனவே மக்களின் இந்த குழப்பத்தை தவிர்க்க இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் (uidai) தற்போது ஒரு புதிய வசதியை கொண்டு வந்துள்ளது.

அதாவது இந்திய தனித்துவ அடியால அட்டை ஆணையம் தற்போது கொண்டு வந்துள்ள புதிய வசதி மூலம் ஆதார் கார்டில் ஏற்கனவே எந்த மொபைல் எண் கொடுத்துள்ளோம் என்பதை எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.

குறிப்பாக (uidai) வின் அதிகாரப்பூர்வை https://myaadhaar.uidai.gov.in/ இணையதளத்தில் அல்லது myaadhaar செயலில் மின்னஞ்சல், மொபைல் எண்ணை, சரி பார்க்கவும் என்ற வசதியின் கீழ் இந்த வசதியை பயனாளிகள் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

How to verify mobile number to Aadhar

How to verify mobile number to Aadhar அதேபோல் குறிப்பிட்ட மொபைல் எண் அவர்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத இருக்கும் பொழுது அதை தெரிவிப்பதோடு அவர்கள் விரும்பினால் மொபைல் எண்ணை புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகளை கூட அதில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் ஆதார் பதிவு செய்யும்போது கொடுத்த மொபைல் எண் நினைவில் இல்லை அல்லது தற்போது பயன்பாட்டில் இல்லை என்றால் தளம் https://myaadhaar.uidai.gov.in/ மற்றும் myaadhaar செயலின் பயனாளிகள் ஏற்கனவே கொடுத்த மொபைல் எண்ணின் கடைசி 3 இலக்கங்களை பார்க்க முடியும்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தற்போது கொண்டு வந்துள்ள இந்த புதிய வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

ஒருவேளை மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணை மாற்ற விரும்பினால் அல்லது புதிதாக இணைக்க விரும்பினால் மக்கள் தங்கள் அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு சென்று புதுப்பித்துக் கொள்ளலாம்.

How to verify mobile number to Aadhar

தொலைபேசி இணைப்பை சரி பார்ப்பது எப்படி

How to verify mobile number to Aadhar முதலில் (https://uidai.gov.in/) அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும், அதன் பின்னர் அந்த இணையதள பக்கத்தில் Aadhar update என்னும் விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்,அதன் பின்னர் ஆதாரம் பதிவு படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

கேரளா பெண்களின் அழகின் ரகசியம் என்ன..! kerala beauty tips glowing in tamil

அதன் பின்னர் ஆதார் பதிவு மையத்தில் அந்த படிவத்தை சமர்ப்பிக்கவும் குறிப்பாக அங்கு இருக்கும் ஆதார் ஊழியர் அனைத்து விவரங்களையும் பயொமெட்ரிக் சரிபார்ப்பு மூலம் சரி பார்ப்பார்.,அதன் பின்னர் உங்களது ஆதார் அட்டையில் புதுப்பிக்கப்படும் புதிய புகைப்படத்தையும் பணியாளர் எடுத்துக் கொள்வார்.

குறிப்பாக இந்த சேவைக்காக 100 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும்.

How to verify mobile number to Aadhar அதேபோல் ஆதார் ஊழியர் உங்களுக்கு ஒப்புகை சீட்டு மற்றும் புதுப்பிக்க கோரிக்கை எண்களை (Update Request Number) வழங்குவார் பின்பு உங்கள் புகைப்படம் 90 நாட்களுக்குள் புதுப்பிக்கப்படும்.

சிறுநீரகத்தை இயற்கையாக சுத்தம் செய்யும் சூப்பர் உணவுகள்

அதேபோல் உங்களது விண்ணப்பத்தை இணையதளத்தில் கண்காணிக்கலாம், அதாவது UIDAI  இணையதளத்தில் (Update Request Number) URN எண்களை பயன்படுத்தி புதிய ஆதார் அட்டை நிலையை கண்காணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment