வங்கி பணியாளர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு(IBPS clerk notification 2021 last date apply)
வங்கிப் பணியாளர் தேர்வாணையம் இப்பொழுது மறுபடியும் மிகப்பெரிய ஒரு வேலை வாய்ப்பினை அறிவித்துள்ளது தற்போது clerk பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது ஒரு மாதத்திற்கு முன்பு தான் வங்கி பணியாளர் தேர்வு வாரியம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது
மொத்த காலிப்பணியிடங்கள் 5830 இந்த பணியிடங்களுக்கு விருப்பம் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் படித்து பார்த்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ள தகவல்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் மேலும் சம்பள விவரம் விண்ணப்பிக்கும் முறை அதிகாரப்பூர்வ இணையதளம் வயதுவரம்பு கல்வித்தகுதிகள் அனைத்து தகவல்களும் இந்த கட்டுரையில் காணலாம்
IBPS clerk notification 2021
Andaman & Nicobar Islands 03, Andhra Pradesh 263, Arunachal Pradesh 11, Assam 156 , Bihar 252, Chandigarh 27,Chhattisgarh 89, Delhi 258, Goa 58 , Gujarat 357, Haryana 103, Himachal Pradesh 102, Jammu and Kashmir 25, Jahrkhand 78, Karnataka 407 ,Ladakh 0,Lakshadeep 05 ,Madhya Pradesh 324 ,Maharashtra 799, Manipur 06 Meghalaya 09, Mizoram 03, Nagaland 09, Odisha 299,Punjab 352, Rajasthan 117, Sikkim 27, Tamil Nadu 268,Telangana 263,Tripura 08 Uttar Pradesh 661,Uttarakhand 49, West Bengal 336,Dadr and Nagar Haveli / Daman & Diu 02
IBPS கல்வித்தகுதி
விண்ணப்பதாரர்கள் மத்திய மாநில அரசுகள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களில் ஏதாவது ஒரு துறையில் பட்டம் முடித்திருக்க வேண்டும்
IBPS வயது வரம்பு
இந்த பணியிடத்திற்கு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள தகவலின்படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வயது வரம்பு தளர்வுகளைக் காணலாம்
Scheduled Caste Scheduled Tribe – 5 Years Age relaxation
Other Backward class (Non- Creamy Layer) – 3 Years Age relaxation
person with Disabilities – 10 Years Age relaxation
Ex-Servicemen /Disability Ex- Servicemen – Actual Period of service rendered in Defence Forces +3 (8 Years for Disabled Ex Servicemen belonging to SC/ST subject to maximum age limit of 50 years
Windows, Divorced women and women legally separated from their husbands who have not remarried – 9 Years Age relaxation
Persons affected by 1984 riots – 5 Years Age relaxation
Regular Employees of the Union Cabinet factory, Bhopal retrenched from service (Applicable to Madhya Pradesh state only) – 5 Years Age relaxation
IBPS தேர்வு செய்யும் முறை
Preliminary Examination
Mains Examination
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
IBPS விண்ணப்பகட்டணம்
SC/ST/PWD RS.175/- (Intimation charges only)
General & Others – RS.850/- (App Fee Including Intimation Charges)
how to get best intense romance in Tamil 2021
IBPS விண்ணப்பிக்கும் முறை
இந்த பணியிடத்திற்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி பயன்படுத்தி 1/08/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்