IBPS Clerk Recruitment 2020 Huge Vacancy

வங்கி எழுத்தாளர் தேர்வு நிறுவனம் வேலைவாய்ப்பு2020(IBPS Clerk Recruitment 2020 Huge Vacancy)

வங்கி பணியாளர்கள் தேர்வு நிறுவனம் வங்கி எழுத்தாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. மொத்த காலியிடங்கள் 2557. வங்கித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு மாபெரும் வாய்ப்பு. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் ஏதோ ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 23/10/2020 முதல் 6/11/2020 வரை இணையதளம் மூலம் மட்டும் விண்ணப்பிக்க முடியும் இதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக படிக்கவும்.

நிர்வாக அமைப்பு: வங்கி பணியாளர்கள் தேர்வு நிறுவனம்

வேலை இடம்: இந்தியா முழுவதும்

வேலை பிரிவு: வங்கி எழுத்தாளர்

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 6/11/2020

மொத்த காலி பணியிடங்கள்: 2557

கல்வித்தகுதி.

IBPS Clerk Recruitment 2020 Huge Vacancy

மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் ஏதோ ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இப்பணியிடங்களுக்கு கணினி பற்றிய முழு விவரங்களையும் விண்ணப்பதாரர்கள் தெரிந்து இருக்க வேண்டும். இதைப்பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் மேலும் தெரிந்து கொள்க.

விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக ஆங்கில மொழியை சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும் மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும் பிழையில்லாமல்.

வயது வரம்பு.

அரசு விதிமுறைகளின்படி இந்த பணியிடங்களுக்கு 20 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும் மேலும் சில குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்.

IBPS Clerk Recruitment 2020 Huge Vacancy

பொதுப்பிரிவு (OBC) விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 850 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

(SC/ST/PWBD) ஆகிய விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 175 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஆகிய முறைகளில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்தியா முழுவதும் காலியாக இருக்க பணியிடங்களுக்கு பணி அமர்த்தப்படுவார்கள்.

இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி.

  1. முதலில் அதிகாரபூர்வ வலைதளத்தை பார்வையிடவும். https://ibpsonline.ibps.in
  2. IBPS Careers அல்லது சமீபத்திய செய்தி தளத்திற்கு செல்லவும்.
  3. கிளார்க் வேலை விளம்பரம் மற்றும் பதிவிறக்கம் பாருங்கள்.
  4. கிளார்க் வேலைக்கு விண்ணப்பிக்க உங்கள் தகுதியை சரிபார்த்து சரிபார்க்கவும்..
  5. IBPS ஆன்லைன் விண்ணப்ப படிவ இணைப்பைக் கண்டறியவும்.
  6. உங்கள் விவரங்களுடன் ஒரு கணக்கை உருவாக்கி விண்ணப்பத்தை நிரப்பவும்.
  7. பணம் செலுத்துங்கள் (தேவைப்பட்டால்), விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
  8. எதிர்கால பயன்பாட்டிற்காக உங்கள் விண்ணப்ப படிவத்தை அச்சிடுக.
  9. UCO BANK NOTIFICATION 2020 APPLY QUICK

தேர்வு பற்றிய முழு விவரங்கள்.

  1. 6/11/2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  2. 17/11/2020 கிளார்க் முன் தேர்வு பயிற்சிக்கான அழைப்பு கடிதங்களின் பதிவிறக்கம் செய்யவும்.
  3. 23/11/2020 முதல் 28/11/2020 தேதி வரை இணையதளம் மூலம் பயிற்சி தேர்வு நடைபெறும்.
  4. 18/11/2020 IBPS கிளார்க் Prelims Exam அழைப்பு கடிதங்களை பதிவிறக்கம் செய்யவும்.
  5. Prelims Exam டிசம்பர் மாதம் 5,12,13 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும்.
  6. Prelims Exam தேர்வு முடிவுகள் டிசம்பர் 31 ஆம் தேதி இணையதளம் மூலம் வெளியிடப்படும்.
  7. 12/01/2021 அன்று IBPS முதன்மையான தேர்வுக்கு அழைப்புக் கடிதங்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
  8. 24/01/2020 முதன்மையான தேர்வு இணையதளம் மூலம் நடைபெறும் இந்தியா முழுவதும்.
  9. 1/04/2021 அன்று முதன்மையான தேர்வு முடிவுகள் இணையதளம் மூலம் வெளியிடப்படும்.

மேலும் இதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

Leave a Comment