IBPS Huge Vacancy 2020 Quick Apply

9638 பணியிடங்களுக்கான அறிவிப்பு மீண்டும் இணையதளத்தில் தொடங்கியது.(IBPS Huge Vacancy 2020 Quick Apply)

இந்த பணிகளுக்கு மீண்டும் விண்ணப்பிக்க கால அவகாசம் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் மூலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 26/10/2020 முதல் 9/11/2020 வரை இணையதளம் மூலம் மட்டும் விண்ணப்பிக்கலாம்.Group ‘’A’’- Officers (Scale- I, II & III) – குழு ‘’ஏ’’ அலுவலர்கள் மற்றும் Group ‘’B’’ Office Assistant (Multipurpose) – குழு ‘’பி’’- அலுவலக உதவியாளர்கள் காலியிடங்களை நிரப்புவதற்கு வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. கல்வித்தகுதி, வயது வரம்பு, வேலை அனுபவம், இந்த முழு விவரங்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல் மூலம் காணலாம்.

நிறுவனம்:  வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்

பணியின் பெயர்: Officer & Office Assistant

காலிப்பணியிடங்கள்: 9638

வேலை இடம்: இந்திய முழுவதும்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 9/11/2020.

IBPS முழு விவரங்கள்.

IBPS Huge Vacancy 2020 Quick Apply

நாடு முழுவதும் Group ‘’A’’- Officers (Scale- I, II & III) – Group ‘’A’’ அலுவலர்கள் மற்றும் Group ‘’B’’ Office Assistant (Multipurpose) – Group ‘’B’’- அலுவலக  9638 பணியிடங்கள் காலியாக உள்ளன.

  • Office Assistant (MULTIPURPOSE)-4624
  • Officer Scale-I (Assistant Manager)-3800
  • Officer Scale-II (General Banking Officer Manager) -837
  • Officer Scale- (Information Technology Officer)-58
  • Officer Scale-II (Chartered Accountant)-26
  • Officer Scale -II (Law Officer)-26
  • Officer Scale –II (Treasury Manager)-03
  • Officer Scale-II (Marketing Officer)-08
  • Officer Scale-II (Agriculture Officer)-100
  • Officer Scale-III-156

IBPS விண்ணப்ப கட்டணம்.

பொதுப்பிரிவு மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய்  850/-  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SC/ST/PWBD விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 175/-

UCO வங்கி வேலைவாய்ப்பு 2020

IBPS தேர்வு செய்யப்படும் முறை.

IBPS Huge Vacancy 2020 Quick Apply

இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யும் முறைகளைப் பற்றி விண்ணப்பதாரர்கள் நன்கு அறிந்து கொள்வது நல்லது. Prelims தேர்வு நடைபெறும் இடம் நாள் அதற்கான அழைப்பு கடிதம் போன்றவைகளை முழுமையாக தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Office Assistant:

Prelims

Mains

Officer

Prelims

Mains

Interview

IBPS கல்வித்தகுதி.

  1. Officer Scale-II (Chartered Accountant) – பணியிடங்களுக்கு CA முடித்திருக்க வேண்டும்.
  2. Officer Scale –II (Treasury Manager) – பணியிடங்களுக்கு CA/MBA Degree முடித்திருக்க வேண்டும்.
  3. Officer Scale -II (Law Officer) – விண்ணப்பதாரர்கள் LAW படித்திருக்க வேண்டும்.
  4. Officer Scale-II (Marketing Officer) – விண்ணப்பதாரர்கள் MBA in Marketing முடித்திருக்க வேண்டும்.
  5. மற்ற காலியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் ஏதோ ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை.

இந்த பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் 9/11/2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.Twitter

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வேலைவாய்ப்பு 2020

Official announcement

Official website

இதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Comment