IBPS Notification so post 2020 Quick Apply

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வேலைவாய்ப்பு 2020(IBPS Notification so post 2020 Quick Apply)

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் அடிக்கடி வேலை வாய்ப்பினை அறிவித்துக் கொண்டே இருக்கிறது புதிதாக  சிறப்பு அதிகாரி பதவி 647 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் மேலும் 2/11/2020 முதல் 23/11/2020 வரை இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு நடைபெறும் முறைகள், நாள், இடம், தேர்வு முடிவுகள் பற்றி அனைத்தும் முழுமையாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக படிக்கவும்.

நிறுவனம்: வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்

மேலாண்மை: மத்திய அரசு

மொத்த காலிப்பணியிடங்கள்: 647

கடைசி நாள்: 23/11/2020

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்

வேலைக்கான இடங்கள்: இந்தியா முழுவதும்

சிறப்பு அதிகாரி பதவி  2020 முழு விவரங்கள்.

IBPS Notification so post 2020 Quick Apply

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொதுத்துறை, தனியார் துறை, நிதி நிறுவனங்களில், பணி அமர்த்தப்படுவார்கள். புதிதாக 647 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அதிகாரி பதவி  வயது வரம்பு.

குறைந்தது 20 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் மத்திய, மாநில அரசுகள், விதித்துள்ள விதிமுறைகளின்படி சில குறிப்பிட்ட விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

Super 7 scheme for india youth in tamil

சிறப்பு அதிகாரி பதவி  கல்வித்தகுதி.

Engineering, Agriculture, Law, MBA/ HR Personnel, Marketing, Rajbhash Adhikari போன்ற கல்வித்தகுதிகள்.

சிறப்பு அதிகாரி பதவி   விண்ணப்பிக்கும் முறை.

IBPS Notification so post 2020 Quick Apply

2/11/2020 முதல் 23/11/2020 வரை இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

பொதுப்பிரிவு மற்றும் (OBC) விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 850/-

SC/ST/PWBD விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 175/-

தென்கிழக்கு மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு 2020

Important Dates For IBPS Specialist Officers (so) Post:

  1. Online registration including Edit/Modification of Application by candidates: 2/11/2020 to 23/11/2020
  2. Payment of Application Fees/Intimation charges (Online):02/22/2020 to 23/11/2020
  3. Download of call letters for one line examination preliminary: December 2020
  4. Online examination preliminary: 26/12/2020 to 27/12/2020
  5. Result of Online examination preliminary: January 2020
  6. Download of call letters for one line main exam: January 2020
  7. One line main exam: 24/01/2020
  8. Declaration of Result of Online Main examination: February 2021
  9. Download of call letters for Interview: February 2021
  10. Conduct of Interview: February 2021
  11. Provisional Allotment: April 2020

அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

அதிகாரப்பூர்வ இணையதளம்.

சிறப்பு அதிகாரி பதவிக்கான அறிவிப்பு.

இந்த மரம் உங்கள் அருகில் இருந்தால் நீங்கள்தான் அதிர்ஷ்டசாலி

twitter

Leave a Comment