IBPS புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது 2021 ஆம் ஆண்டிற்கு 10,000 மேற்பட்ட காலிப் பணியிடங்கள்(IBPS PO Notification 2021 out Quick apply)
இந்த ஆண்டு வங்கி பணியாளர் தேர்வு வாரியம் IBPS நிறுவனத்திலிருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது அதில் Regional Rural Bank வங்கிகளில் Officer (Scale-I, II & III) Officer Assistant Multipurpose பணிக்கு தகுதியும் விருப்பமும்யுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறதுயானா தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தகவல்களும் சம்பள விவரம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை, தேர்வு தேதி, விண்ணப்பிக்கும் கடைசி தேதி, அதிகாரபூர்வ இணையதளம், அதிகாரபூர்வ அறிவிப்பு, கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்.
IBPS வங்கி பணியாளர் வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரம்.
Officer (Scale-I, II & III) Officer Assistant Multipurpose ஆகிய பணியிடங்களுக்கு 10,000 மேற்பட்ட காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Office Assistant (Multipurpose)-5076
Office Scale -I (Assistant Manager) -4206
Office Scale – II – 1060
Office Scale – III – 156
IBPS வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக 01/06 /2021 தேதியில் கீழ்க்கண்ட வயதுவரம்பு கொண்டிருக்க வேண்டும்.
Office Assistant
குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Offices
குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
IBPS கல்வி தகுதி
மத்திய, மாநில அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelor’s Degree / MBA பட்டங்களில் ஏதேனும் ஒன்றில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் பணியில் போதிய முன் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.
IBPS தேர்வு செய்யும் முறை
இந்த பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அனைவரும் Prelims Exam, Main Exam, Interview ஆகிய மூன்று கட்ட சோதனைகளின் அடிப்படையில் கட்டாயம் தேர்வு செயல்முறை நடக்கும் மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
IBPS விண்ணப்பிக்கும் முறை
இந்த பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் 08/06/2021 அன்று முதல் 26/06/2021 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம் மேலும் இந்த ஆண்டு வங்கி பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள வேலை வாய்ப்புகளில் இதில் அதிக 10,000+ காலி பணியிடங்கள் உள்ளது
12th public exam marks announced latest news
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முன்பு அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து நடைமுறைகளையும் நன்கு தெரிந்துகொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.