IBPS வேலைவாய்ப்பு 2020 -3517 காலிப்பணியிடங்களுக்கு மீண்டும் இணையதள பதிவு தொடங்கியது.(IBPS Recruitment 2020 Huge vacancy)
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் Probationary Officers/ Management Trainees ஆகிய பதவிகளுக்கு 3517 பணியிடங்களை நிரப்ப ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் பதிவானது கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி நிறைவுற்றது தற்போது விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் இணையதள பதிவு 28/10/2020 முதல் 11/11/2020 வரை செயல்பாட்டில் இருக்கும் என்று வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் இணையதளம் வழியாக செய்தி வெளியிட்டுள்ளது.
முழு விவரங்களையும் இங்கே காணலாம்.
நிறுவனம்: வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்
பணியின் பெயர்: Probationary Officers/ Management Trainees
மொத்த காலியிடங்கள்: 3517
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11/11/2020
விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்.
பின்வரும் வங்கிகளுக்கு இந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Bank of India:
(SC 110, ST 55, OBC 198, EWS 74, UR 297) Total=734
Bank of Maharashtra:
(SC 37, ST 18, OBC 67, EWS 25, UR 103) Total=250
Canara Bank:
(SC315, ST 157, OBC 567, EWS 210, UR 851) Total=2100
Punjab Sind Bank:
(SC14, ST 6, OBC 21, EWS8, UR34) Total=83
UCO Bank:
(SC53, ST26, OBC 95, EWS35, UR141) Total=350
வயது வரம்பு.
01/08/2020 தேதியின்படி விண்ணப்பதாரரின் வயது குறைந்த பட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் மேலும் சில குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
IBPS / Probationary Officers/ Management Trainees கல்வித்தகுதி.
மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் ஏதோ ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மேலும் கணினி மொழி போன்ற துறைகளில் முன் அனுபவம் இந்த பணிக்கு தேவைப்படுகிறது.
இந்தியாவின் சிறந்த ஐந்து திட்டங்கள்
தேர்வு செய்யும் முறை.
Online Examination – Preliminary
Online Examination – Main
Interview
விண்ணப்ப கட்டணம்.
பொதுப்பிரிவு மற்றும் (OBC) விண்ணப்பதாரர்களுக்கு: ரூபாய் 850/-
SC/ST/PWBD விண்ணப்பதாரர்களுக்கு: ரூபாய் 175/-
கள்ளக்குறிச்சி மாவட்டம் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020
விண்ணப்பிக்கும் முறை.
இப்பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் விண்ணப்பிக்க கூடிய நபர்கள் விண்ணப்பிக்கும் போது கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகளை நன்கு அறிந்து கொள்வது நல்லது.twitter
மேலும் இந்தப் பணியிடங்களை பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.