ibps rrb po clerk recruitment 2023 exam date
ibps rrb po clerk recruitment 2023 exam date வங்கிப் பணியாளர் தேர்வாரியம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இன்று முதல் இந்த வேலை வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
நாட்டில் உள்ள அனைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு சரியான நபர்களை தேர்ந்தெடுப்பதற்கு வங்கிப் பணியாளர் தேர்வாணையம் செயல்பட்டு வருகிறது.
ibps rrb po clerk recruitment 2023 exam date தனியார் வங்கி, அரசாங்கம் வங்கி, தனியார் நிதித்துறை, அரசாங்கம் நிதித்துறை மற்றும் சில அரசாங்கம் நிறுவனங்களுக்கும் தனியா நிறுவனங்களுக்கும் முக்கியமான பதவிகளுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்துகிறது.
இந்த வங்கி பணியாளர் தேர்வாரியம் ஆண்டுதோறும் புதிய புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது.
இந்த வங்கி பணியாளர் தேர்வாணியும் நடத்தும் வேலை வாய்ப்பு மிகப் பெரிய அளவில் வரவேற்பு ஏற்படுகிறது.
ibps rrb po clerk recruitment 2023 exam date வங்கிப் பணியாளர் தேர்வாரியம் ஆனது பிராந்திய கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள Group ”A” officer (Scale – I II & III ) மற்றும் Group ”B” officer Assistant Multipurpose பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றி இணையதளம் மூலம் தேதியை வெளியிட்டுள்ளது இது பற்றிய முழு விவரங்களையும் இங்கு காணலாம்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணைந்து கொள்ளுங்கள் எங்களுடைய குழுவில்.
CLICK HERE | |
Telegram | CLICK HERE |
IBPS RRB & CLERK வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள்
ibps rrb po clerk recruitment 2023 exam date ஆண்டுதோறும் நாட்டில் பல்வேறு பணியிடங்கள் IBPS வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை பூர்த்தி செய்து இருக்க வேண்டும்.
இந்த வங்கிப் பணிக்கு விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இணையதளம் மூலம் மட்டுமே தேர்வு நடைபெறும் மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
தேர்வு பற்றிய முக்கிய நாட்கள்
Online Registration Including Edit / Modification of Application & Payment of Application Fees / Intimation Charges
விண்ணப்பத்தின் திருத்தம்/மாற்றம் மற்றும் விண்ணப்பக் கட்டணம்/அறிவிப்புக் கட்டணங்கள் செலுத்துதல் உட்பட ஆன்லைன் பதிவு 01.06.2023 to 21.06.2023
Conduct of Pre – Exam Training (PET) – 17.07.2023 to 23.07.2023
Online Examination Preliminary – August 2023
Result of Online Examination – Preliminary August / September 2023
Online Examination Main/Single – September 2023
Related Posts
India Post Office GDS 12828 Jobs
June Matha Rasi Palangal in tamil 2023
4000 Professors to be appointed soon by trp
Indian Navy Agniveer ssr Notification 2023
IDBI Bank Executive SEO Jobs 1172 vacancy