IBPS 10,000+ வங்கிப் பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு(IBPS RRB PO Notification 2021 Last Date)
வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் IBPS நிறுவனத்திலிருந்து இந்த ஆண்டுக்கான வேலைவாய்ப்பு கடந்த மாதம் வெளியானது அதில் 10,000 மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாகும்
விருப்பம் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்திய முழுவதிலிருந்து விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது Regional Rural Banks வங்கிகளில் Officer (Scale – I,II & III) & Officer Assistants (Multipurpose) பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளது
இந்த பணியிடம் குறித்த தகவல்கள் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை அதிகாரபூர்வ இணையதளம் சம்பள விவரம் கல்வித் தகுதி தேர்வு செய்யும் முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்
வங்கி வேலை வாய்ப்புகள் பற்றிய முழு விவரம் 2021
Officer Assistants (Multipurpose) – 5076
Officer Scale – I (Assistant Manager) – 4206
Officer Scale – II – 1060
Officer Scale – III – 156
இதில் தமிழ்நாட்டில் 470 காலிப்பணியிடங்கள் உள்ளது
IBPS வயது வரம்பு
Officers – 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
Officer Assistants – 18 வயது முதல் அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
IBPS கல்வித் தகுதி
மத்திய மாநில அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழகங்களில் Bachelor Degree’s / MBA பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் விண்ணப்பதாரர்கள்
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
IBPS தேர்வு செய்யும் முறை
விண்ணப்பதாரர்கள் அனைவரும்
Prelims Exam,
Mains Exam,
Interview
மூன்று கட்ட சோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இதனை பற்றி தெரிந்துகொள்ள அறிவிப்பினை அணுகலாம்
IBPS விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் அனைவரும் 08/06/2021 அன்று முதல் 28/06/2021 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக்கொள்கிறோம்
விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
what can do and don’ts Now covid-19 vaccine
மீண்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் தேர்வு செய்யும் முறை அடுத்த ஆண்டு மட்டுமே நடைபெறும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு கேட்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்கள் புகைப்படங்கள் கையொப்பம் முகவரி அடையாள சீட்டு உள்ளிட்டவற்றை சரியான முறையில் பதிவேற்றம் செய்வது நல்லது
இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாதீர்கள்