வனத்துறை வேலைவாய்ப்பு தமிழகத்தில் 2021 மாத ஊதியம் 31,000(ICFRE new project assistant recruitment 2021)
இந்திய வானவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து புதிய வேலை வாய்ப்பு ஒன்று வெளிவந்துள்ளது அந்த அறிவிப்பில் Field Assistant, Junior Project Fellow, Junior Research Fellow, Project Assistant , பணிகளுக்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம், விண்ணப்பிக்கும் முறை, அதிகாரப்பூர்வ இணையதளம், விண்ணப்பிக்க கடைசி தேதி, தேர்வு செய்யும் முறை, வயதுவரம்பு, உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்.
மத்திய அரசு பணியிடங்கள் குறித்த முழு விவரங்கள் 2021.
Field Assistant, Junior Project Fellow, Junior Research Fellow, Project Assistant இந்த பணியிடங்களுக்கு என மொத்தம் 24 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ICFRE வயது வரம்பு.
Junior Project Fellow / Junior Research Fellow – 28 வயது
Project Assistant / Field Assistant – 25 வயது
மேலும் வயதுவரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.
ICFRE கல்வித்தகுதி.
மத்திய, மாநில அரசு அனுமதி பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இது சம்பந்தமான BSC / MSC பாடப்பிரிவுகளில் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் கணினியை உபயோகித்து அறிந்திருக்கவேண்டும்.
ICFRE ஊதிய விவரம்.
இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 17,000 முதல் அதிகபட்சம் ரூபாய் 31,000 வரை சம்பளம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICFRE தேர்வு செய்யும் முறை.
விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யும் முறைகளைப் பற்றி சரியாக தெரிந்து கொள்வதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.
விண்ணப்பிக்கும் முறை.
Click here to view our YouTube channel page
விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் 18/06/2021 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் மேலும் இது மத்திய அரசு பணி என்பதால் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ள அனைத்து நடைமுறைகளையும் மற்றும் கல்வி சான்றிதழ்கள் புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சரியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்
People at risk Black Fungal Infection 5Problem