IFSC code meaning full details in tamil 2022

IFSC code meaning full details in tamil 2022

IFSC குறியீடு என்றால் என்ன ஏன் அனைத்து வங்கிகிளைகளுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது..!

வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நம்மளுடைய இணையதள பதிவில் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கி கிளைகளிலும் அடிக்கடி கேட்கப்படும்.

IFSC குறியீடு என்றால் என்ன ஏன் இது பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் அனைவரும் விரைவாக செயல்பட நினைப்போம், அதிலும் பண பரிமாற்றத்தை எளிதாக எப்படி செய்யலாம் என்று தான் அதிகமாக யோசிப்போம்.

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கி கிளைகளிலும் பண பரிமாற்றத்திற்கு முக்கியமான ஒன்றுதான் (IFSC code) பணத்தை ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு.

மாற்றுவதற்கு  (Account Number) தேவைப்படும் எதற்காக இந்த IFSC குறியீடு தேவைப்படுகிறது, என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

IFSC code meaning full details in tamil 2022

IFSC குறியீட்டுக்கான முழு விளக்கம்

இந்திய ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்ட வங்கிகளுக்கான IFSC குறியீட்டு எண் ஆகும்.IFSC என்பதற்காக Indian Financial System Code இதன் விரிவாக்கம்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு பணத்தை பரிமாற்றம் செய்வதற்கு ஒரு வங்கி கிளையில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றுவதற்கு.

வங்கிகளுக்கு நேரடியாக சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து பணம் செலுத்தவேண்டும் இதனால் அதிகமான நேரம் விரயமாகும்.

ஆனால் இப்போது அந்த முறையில் மிகப்பெரிய ஒரு புரட்சி ஏற்பட்டு விட்டது என்று சொல்லலாம்.

இந்த IFSC குறியீடு ஒவ்வொரு வங்கிக்கும் மற்றும் ஒவ்வொரு வங்கி கிளைகளுக்கும் மாறுபடும்.

இந்தக் குறியீட்டை வைத்து அது என்ன வங்கி மற்றும் அதன் கிளை எங்கே உள்ளது என்பதையும் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

இதில் மொத்தம் 11 இலக்க எண்கள் இருக்கும், அதில் முதல் நான்கு எழுத்துக்கள் அதன் வங்கியையும், கடைசி ஆறு எண்கள் வங்கிகளையும் குறிக்கும், இதில் ஐந்தாவது இலக்க எண்கள் பூஜ்ஜியமாக இருக்கும்.

SBIN0000605 என்ற வடிவத்தில் குறியீடு கொடுக்கப்பட்டிருக்கும்.

இதில் முதல் நான்கு எழுத்துக்கள் : SBIN

5வது இலக்கு எண் : 0

ஆறு எண்கள் : 000608

IFSC code meaning full details in tamil 2022

இதன் முக்கியத்துவம் என்ன

மின்னணு பணப் பரிமாற்றத்திற்கு இந்த IFSC குறியீடு முக்கியமாக இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த முக்கியமான National Electronic Fund (NEFT) மற்றும் Transfer Real Time Gross Settlement (RTGS) போன்ற பணப் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

தொழில் செய்ய முத்ரா தொழில் கடன் பெறுவது எப்படி தெரிந்து கொள்ளுங்கள்..!

ஒரு வங்கிக் கிளையில் இருந்து மற்றொரு வங்கிக் கிளைக்கு அல்லது தங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்கள் வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்ற விரும்பும் நபர்கள்.

How to measure land full details 2022

கண்டிப்பாக இந்த IFSC குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும் ஏனென்றால் இதன் மூலம் பண பரிமாற்றம் என்பது மிகவும் பாதுகாப்பாகவும் எளிமையாகவும் நடைபெறும்.

Leave a Comment