IIT Madras recruitment 2021 last date apply

IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2021-100 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு(IIT Madras recruitment 2021 last date apply)

இந்தியாவில் தலைசிறந்த பல்கலைக்கழகமாக இருக்கும் மெட்ராஸ் IIT கல்லூரியில் இப்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது மொத்த காலிப்பணியிடங்கள் 100 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Technical Officer, Fire Officer, Safety Officer, Security officer Assistant Executive Engineer, Assistant register, Staff Nurse, Assistant Security Officer, Junior Superintendent, Junior Assistant, Junior Engineer, Junior Technician, Junior Library Technician போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை அதிகாரப்பூர்வ இணையதளம் கல்வித்தகுதி வயதுவரம்பு உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்.

IIT Madras recruitment 2021 last date apply

IIT Madras காலிப்பணியிடங்கள் பற்றிய முழு விவரங்கள்.

Senior Technical Officer 01, Fire Officer 01, Safety Officer 01, Security office 01, Assistant Executive Engineer 02, Assistant Register 02, Staff Nurse 03, Assistant Security Officer 03, Junior Superintendent 10, Junior Assistant 30, Junior Engineer 01, Junior Technician 41, Junior Library Technician 04.

IIT Madras கல்வித்தகுதி

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும்  விண்ணப்பதாரர்கள் மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து SSLC / +12 / ITI / BE / B.Tech / ME / M. Tech / போன்ற படிப்புகளை முடித்து இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIT Madras recruitment 2021 last date apply

IIT Madras வயதுவரம்பு.

Staff Nurse,JS,ASO & JE போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Junior Assistant, Junior Engineer, Junior Technician, Junior Library Technician பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.

IIT Madras  தேர்வு செய்யும் முறை

written Test

Skill Test

Interview

போன்றவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

IIT Madras  விண்ணப்ப கட்டணம்

பொதுப் பிரிவு மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ 500

SC / ST / PWD / WOMEN விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த முடியும்

5 Simple Ways to Lose Weight without exercise

IIT Madras  விண்ணப்பிக்கும் முறை.

இந்த பணியிடத்திற்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 1 PDF

Download Notification 2021 2 PDF

Apply online

Leave a Comment