அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை Income Tax Department raids at 40 place

Income Tax Department raids at 40 place

Income Tax Department raids at 40 place அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை பரபரப்பு பின்னணி என்ன..!

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் திடீரென்று வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது.

இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரி துறை சோதனை அதிரடியாக நடைபெற்ற வருகிறது.

மொத்தம் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிரடியாக ரெய்டு நடத்தி வருகிறார்கள்.

Income Tax Department raids at 40 place

Income Tax Department raids at 40 place தமிழ்நாடு முழுக்க அவருக்கு இருக்கும் நிறுவனங்கள், உறவினர்கள், நண்பர்கள், ஆகியோரிடம் அதிரடியாக வருமான வரித்துறை சோதனை செய்து வருகிறது.

சென்னை, கரூர், கோவையில், அதிக அளவில் ரெய்டு நடத்தி வருகிறார்கள், கரூரில் இருக்கும் செந்தில் பாலாஜி வீட்டிலும் அதிரடியாக ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

முக்கியமாக அரசு ஒப்பந்ததாரர்கள் மீது வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகிறார்கள், டாஸ்மார்க் ஒப்பந்தம், மின்சாரத் துறையில் ஒப்பந்தம்,மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

TN Police SI Taluk ar tsp Recruitment 621

மொத்தம் 40-50க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது, இந்த சோதனை பெரும்பாலும் அடுத்த மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, முக்கியமாக கொங்கு மண்டலங்களை குறிவைத்து ரைடு நடத்தப்படுகிறது.

Income Tax Department raids at 40 place

Income Tax Department raids at 40 place மத்திய அரசின் கீழ் இயங்கும் வருமானவரித்துறை சார்பாக இந்த ரெய்டு நடத்தப்படுகிறது,செந்தில் பாலாஜியின் கரூர் வீடு சென்னையில் உள்ள கிரீன்வேஸ் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

நிலுவையில் உள்ள வழக்குகள்

Income Tax Department raids at 40 place அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் செய்வதில் சிறந்தவர் இதுவரை தமிழகத்தில் இருந்த அரசியல்வாதிகளில் செந்தில் பாலாஜி போல் மிக சிறந்த முறையில் ஊழல் செய்யும் நபர் இல்லை என்று தமிழ்நாடு முழுவதும் ஒரு பேச்சு பொருளாக உள்ளது.

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா 5 Tamil health tips List natural Detox drinks

ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியில் 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பல்வேறு முறைகேடுகளை செய்ததாக புகார் வைக்கப்பட்டு வந்துள்ளது.

Leave a Comment