India and Pakistan team in T20 cricket now

T20 உலக கோப்பை போட்டி ஒரே குழுவில் இடம் பிடித்த இந்தியா பாகிஸ்தான் (India and Pakistan team in T20 cricket now)

இந்தியாவில் கிரிக்கெட் போட்டியை பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை எப்பொழுதும் முதலிடத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டி என்றால் இதில் இரண்டு நாட்டு ரசிகர்களிடம் மிகப்பெரிய ஆர்வம் தொற்றிக் கொள்ளும்.

ஏனென்றால் அந்த அளவுக்கு ஒரு சுவாரஸ்யமாக இந்த போட்டிகள் இருக்கும் தற்போது இந்த ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தப் போட்டித் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளது இப்பொழுது  ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது

India and Pakistan team in T20 cricket now

உலகக் கோப்பை பற்றிய இந்த ஆண்டு அறிவிப்பு

உலகில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருக்கும் 20 ஓவர்கள் கொண்ட T20 உலக கோப்பை போட்டிகள் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கான அட்டவணை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த இந்த போட்டிகள் அனைத்தும் கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த குழு திட்டமிட்டுள்ளது

நம்மளுடைய பக்கத்து நாடான பாகிஸ்தானும் இந்தியாவும் 2021 ஆம் ஆண்டின் உலக கோப்பை போட்டிக்கு ஒரே குழுவில் இருக்கிறது இது அதிக சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் T2O உலக கோப்பை தொடரில் குழு 2ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், அணிகள் இடம் பிடித்துள்ளது

India and Pakistan team in T20 cricket now

குழு Aல் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா, உள்ளிட்ட 4 நாடுகளும் இடம் பிடித்துள்ளது. குழு Bல்பங்களாதேஷ், பாப்புவா நியூ கினியா, ஸ்காட்லாந்து  மற்றும் ஏமன் உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்றுள்ளது குழு 1ல் இருக்கும் நாடுகள் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நடைபெற்றுள்ளது

இப்பொழுது பல மாதங்களுக்குப் பிறகு இளைஞர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியே வந்துவிட்டது அது கிரிக்கெட் செய்தி மட்டுமே. கொரோனா மத்தியில் கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்த நோக்கில் சில சிறந்த மேட்ச் அப்களை குழுக்கள் வழங்கும் என தெரிவித்துள்ளார்கள்.

எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

இதற்கு முன்னதாக T20 ,2016உலக கோப்பையை இந்தியா வழிநடத்தியது மீண்டும் இந்தியாவில் நடைபெற இருந்த T20, 2021 உலகக்கோப்பை கொரோனா காரணமாக மாற்றி வைக்கப்பட்டுள்ளது

Best 3 Tips for Almond Oil Hair Growth

அது மட்டும் இல்லாமல் இப்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் IPL போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது இந்த போட்டிகளையும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த திட்டமிட்டுள்ளார்கள்

New 4 Neet exam centre in Tamilnadu this year

Leave a Comment