இந்தியாவின் செயல்பாடுகளை பார்த்து அதிர்ச்சியடைந்த சீனா மற்றும் பாகிஸ்தான்.!!!(India new amazing defense strength 2020)
2020ஆம் ஆண்டு முதல் இந்தியா பாதுகாப்பு துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்கிறது மேலும் இந்தியா கடந்த பல மாதங்களாக பல்வேறு ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. ரஷ்சியா,அமெரிக்க மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் வைத்திருக்கும் ஏவுகணைகளுக்கு இணையாக இந்தியா ஏவுகணைகளை தயாரித்து சோதனை செய்கிறது இதனால் உலகில் நான்கம் இடத்திற்க்கு இந்தியா முன்னோரியுள்ளது.
இந்தியாவின் இந்த அதிரடி முன்னேற்றத்தாள் சீனா மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கும் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது குறிப்பாக ஆசியா கண்டத்தில் இந்தியாவின் வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாத சீனாவால் இந்தியாவிற்க்கு எதிராக பல்வோறு செயல்களை மறைமுகமாக செய்கிறது
இந்தியாவின் புதிய பலம் 2020.
இந்தியவிடம் இருக்கும் ஏவுகனைகளை கொண்டு ஐரோப்பியா நாடுகளை குறிவைத்து தாக்க முடியும்.
இந்தியாவிடம் இருக்கும் தொழில்நுட்பங்களை கொண்டு விண்வெளியில் இருக்கும் எதிரி நாட்டு செயற்கைகோளை துல்லியமாக தாக்க முடியும் இதை இந்தியா சோதனை செய்த போது சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்தியாவால் கடல், வானம் மற்றும் நிலத்தில்லிருந்து அணுசக்தி தாக்குதல் நடத்த முடியும். இதனால் அண்டை நாடுகளான சீனா பாகிஸ்தான் நாடுகளுக்கு இந்தியாவின் பலத்தால் தொல்லைகள் அதிகரித்துள்ளது.
இந்தியாவின் புதிய தொழில்நுட்ப பலம் 2020.
சில நாட்களுக்கு முன்பு இந்தியா ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பத்தை பெற்றது.இதனால் இந்தியாவுக்கு கூடுதல் பலம் கிடைத்தது.
வரும் காலங்களில் இந்தியாவில் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களால் ஹைப்பர்சோனிக் தொழில் நுட்பம் கொண்ட ஏவுகணைகளை உருவாக்க முடியும். இதுபோல் புதிய தொழில்நுட்பத்தை இந்தியா தொடர்ந்து பெற்று வருவதால் உலக நாடுகளில் ஒரு முக்கிய உறுப்பினராக இந்தியா திகழ்ந்து வருகிறது.
இந்தியாவின் தொழில் நுட்பங்களைக் கொண்டு உள்நாட்டிலேயே அதிக அளவில் பாதுகாப்பு துறைக்கு தேவையான ஆயுதங்களை இந்திய தயாரிக்கிறது இதற்கு இஸ்ரேல், ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் ,போன்ற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து அதிக அளவில் இந்தியாவில் தயாரிக்க முடியும்.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அதிக அளவில் பாதித்துள்ளது இந்த வைரசுக்கு தடுப்பு மருந்தை தயாரிப்பதற்கு உலகில் உள்ள முன்னணி நிறுவனங்கள் தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் அவர்கள் கூறுகையில் இந்தியாவில் அதிக அளவில் தடுப்பு மருந்து தயாரிக்க முடியும் உலகில் உள்ள மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் என்று தெரிவித்தார். ரஷ்யா கண்டுபிடித்த தடுப்பு மருந்தை இந்தியாவில் தயாரிப்பதற்கு இந்தியாவிடம் அனுமதி கேட்டது.
2020ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து ஹைட்ரோகுளோரிக் மருந்து உலகிலுள்ள 52 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது இதனால் உலகில் அதிக அளவில் நட்பு நாடுகள் வைத்துள்ள ஒரே நாடாக இந்தியா உள்ளது.
பாதுகாப்பு துறை, மருத்துவத்துறை, தொழில்நுட்பம், போன்ற துறைகளில் இந்தியாவின் வளர்ச்சி இந்த ஆண்டு அதிகமானது இதனால் சீனாவிற்கு மறைமுகமாக பல்வேறு தொல்லைகள் இந்தியாவால் ஏற்பட்டது.
மத்திய அரசின் இந்தத் திட்டத்தில் உங்களுக்கு 10,000 ரூபாய் கிடைக்கும்.!!!
கடந்த மே மாதம் முதல் சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான நட்புறவு முற்றிலும் மறைந்துள்ளது. மேலும் எப்பொழுது வேண்டுமானாலும் போர் மூளும் சூழல் உள்ளதால் பல்வேறு உலக நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவு நேரடியாக தெரிவித்தது.
உங்கள் நுரையீரலை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்ள இதில் ஒன்றை தேர்ந்தெடுங்கள்.
இந்தியாவின் வெளியுறவு துறை செயல்பாடுகள் சிறப்பாக அமைந்துள்ளது.twitter