Indian act IPC 376 amazing full details
இந்திய தண்டனை சட்டம் 376 பிரிவின் விளக்கம்..!
இன்றைக்கு நம்மளுடைய இணையதள பதவியில் இந்தியல் தண்டனைச் சட்டங்களின் பலவகையான தண்டனைச் சட்டங்களை இருக்கிறது.
அவற்றில் ஒன்றுதான் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 376 இந்திய தண்டனை சட்டம் எதற்கு ஒரு நபருக்கு வழங்கப்படுகிறது, என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
2வது கிளை பிரிவில் விளக்கப்பட்டுள்ள நிலைகளின் அவற்றின் வன்முறை புணர்ச்சியில் ஈடுபடுகிற ஒரு நபருக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுக்கு குறையாமலும்.
ஆனால் 10 ஆண்டுகள் அல்லது ஆயுட்காலம் நீடிக்கக் கூடிய சிறைக்காவல் தண்டனையும் அபராதமும் தண்டனையாக விதிக்கப்பட வேண்டும்.
வன்முறை புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டவர் அந்த நபரின் மனைவியாகவும் 18 வயது குறைவாக இருந்தால் அந்த நபருக்கு 2 ஆண்டுகள்வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
எனினும் தாம் தக்கது மற்றும் தனித்தன்மை வாய்ந்தது என்று கருதி அந்தத் தீர்ப்புரையில் வெளியிடக்கூடிய காரணங்களுக்காக (அந்த நீதிமன்றம்) அந்த நபருக்கு 7 ஆண்டுகளுக்கும் குறைவாக சிறை தண்டனை காவலை தண்டனையாக விதிக்கலாம்.
சிறைக்காவல் என்பது (கடுங்காவல்) அல்லது (வெறுங்காவல்) அவற்றில் இரண்டில் எது வேண்டுமானாலும் இருக்கலாம்.
அரசு அலுவலர் அல்லது காவல் அலுவலர்
தாம் பணியாற்றும் காவல் நிலையத்தின் வரம்புக்குள் அல்லது
தான் பணியாற்றும் காவல் நிலையமாக இருப்பினும் அல்லது அப்படி இல்லாது இருப்பினும் ஒரு காவல் நிலைய கட்டிடத்தில் அல்லது.
தன் பொறுப்பில் உள்ள அல்லது தமக்கு கீழ் பணிபுரியும் ஒரு காவல் அலுவலரின் பொறுப்பில் உள்ள ஒரு பெண் காவலரிடம் அல்லது பெண்ணிடம் வன்முறை புணர்ச்சியில் ஈடுபட்டாலும் அல்லது.
அரசு ஊழியராக இருக்கும் ஒருவர் தன் பொறுப்பில் உள்ள அல்லது தனக்கு கீழ் பணியாற்றும் அலுவலர் ஒருவரின் பொறுப்பில் உள்ள பெண்ணிடம் வன்முறைப் புணர்ச்சி செய்தாலும் அல்லது.
அமலில் உள்ள சட்டப்படி அமைக்கப்பட்டு உள்ள பெண்களுக்கான சிறைக்காவல் விடுதி அல்லது வேறு காப்பிடம், மகளிர் இல்லம் குழந்தைகள் இல்லம் ஆகியவற்றின் நிர்வாக பொறுப்பில் உள்ள.
அல்லது அங்கே பணிபுரியும் ஓர் அரசு ஊழியர் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அந்த சிறைக்காவல் விடுதி காப்பிடம் அல்லது இல்லம் ஆகியவற்றில் உள்ள பெண்ணிடம் வன்முறைப் புணர்ச்சி ஈடுபட்டாலும் அல்லது.
ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் அல்லது அதன் நிர்வாக பொறுப்பில் உள்ள ஒரு அரசு ஊழியர் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி.
அந்த மருத்துவமனையில் உள்ள ஒரு பெண்ணிடம் தவறாக வன்முறை புணர்ச்சியில் ஈடுபட்டாலும் அல்லது.
ஒரு பெண் கருவுற்றிருக்கிறாள் என்று தெரிந்த பின்னர் அந்தப் பெண்ணுடன் தவறாக வன்முறைப் புணர்ச்சி செய்தாலும் அல்லது.
18 வயதுக்கு குறைவான ஒரு பெண்ணை வன்முறைப் புணர்ச்சி செய்தாலும் அல்லது.
பல நபர்கள் திட்டம் தீட்டி ஒன்றுகூடி அந்த பெண்ணை கடத்தி வன்முறைப் புணர்ச்சி ஈடுபட்டாலும் அத்தகைய நபருக்கு10 ஆண்டுகளுக்கு குறையாத சிறைக்காவல் விரைவில் சிறைக்காவல் தண்டனை விதிக்கப்பட வேண்டும் மற்றும் அந்த நபருக்கு அபராதம் தொகை விதிக்கலாம்.
தீர்ப்பின் அடிப்படையில் ஒரு நீதிமன்றம் அந்த தண்டனை காலத்தை 10 ஆண்டுகளுக்கு குறைவான காலத்துக்கு சிறைக்காவல் விதிக்கலாம்.
பாதுகாக்கப்பட்ட இடங்கள் விளக்கம்
Indian act IPC 376 amazing full details இந்த கிளை பிரிவின்படி ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றுகூடி ஒரு பெண்ணை வன்முறை புணர்ச்சிக்கு ஆளாகும் போது அந்த கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் கூட்டாக வன்முறைப் புணர்ச்சி செய்ததாக கருதப்படுவார்கள்.
Indian act IPC 376 amazing full details மகளிர் அல்லது குழந்தை இல்லம் என்பது பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்கும் ஒரு இல்லம்.
அனாதை இல்லம் அல்லது புறக்கணிக்கப்பட்ட பெண்கள் அல்லது கைம்பெண்கள் இல்லம் அல்லது பெண்கள் பாதுகாப்பு இல்லங்கள் இதையும் குறிப்பிடலாம்.