இந்திய விமானப்படை 2020 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது.!!!(Indian Air Force Flying Branch 235 Jobs Hurry )
இந்திய விமானப்படையில் காலியாக இருக்கும் Indian Air Force Flying Branch பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகளை நேற்று இந்திய விமானப்படை வெளியிட்டது. மொத்த காலிபணியிடங்கள் 235. 01/12/2020 முதல் 30/12/2020 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்து விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் கல்வித்தகுதி, சம்பள விவரங்கள் ,விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு, உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரை மூலம் நீங்கள் காணலாம்.
இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2020.
அமைப்பு : இந்திய விமானப்படை
மேலாண்மை : Central government
வேலை : Indian Air Force Flying Branch
வேலைக்கான இடம் : இந்தியா முழுவதும்
மொத்த காலிப்பணியிடங்கள் : 235
விண்ணப்பிக்கும் முறை : இணையதளம்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் : careerindianairforce.cdac.in
தொடக்கம் தேதி : 01/12/2020
கடைசி தேதி : 30/12/2020
இந்திய விமானப்படை காலிபணியிடங்கள்.
இந்திய விமானப்படையில் காலியாக இருக்கும் Indian Air Force Flying Branch பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது மொத்த காலிப்பணியிடங்கள் 235.
இந்திய விமானப்படை வேலை வாய்ப்பிற்கான கல்வி தகுதி.
Indian Air Force Flying Branch பணியிடங்களுக்கு 10th வகுப்பு மற்றும் 12th வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் இந்திய அரசால் அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் BE/B.Tech Engineering முடித்திருக்க வேண்டும்.
இந்திய விமானப்படை வேலை வாய்ப்பிற்கான வயது வரம்பு.
விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக 20 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும் ஜனவரி 1ஆம் தேதி முதல்.
இந்திய விமானப்படை வேலை வாய்ப்பிற்கான சம்பள விவரங்கள்.
பறக்கும் அதிகாரிக்கு வழங்கப்படும் சம்பள விவரங்கள் 56,100 – 177,500/-
கனரா வங்கி 2020 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பினை அதிக அளவில் அறிவித்துள்ளது.!!!
இந்திய விமானப்படை வேலை வாய்ப்பிற்கான தேர்வு செய்யும் முறை.
எழுத்துத் தேர்வு
தனிப்பட்ட நேர்காணல்
ஆவணங்கள் சரிபார்ப்பு
முறையில் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்திய விமானப்படை வேலை வாய்ப்பிற்கான விண்ணப்பிக்கும் முறை.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி 01/12/2020 முதல் 30/12/2020 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்வையிடவும் https://careerindianairforce.cdac.in/
- இந்திய விமானப்படை தொழில் அல்லது சமீபத்திய செய்தி பக்கத்திற்கு செல்லவும்.
- Indian Air Force Flying Branch வேலைக்கான அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்.
- Indian Air Force Flying Branch பணியிடங்களுக்கான உங்கள் தகுதியை சரிபார்க்கவும்.
- இந்திய விமானப்படையின் இணையதள விண்ணப்ப படிவ இணைப்பு கண்டறியும்.
- விண்ணப்பத்தை நிரப்புவதற்கு நீங்கள் ஒரு புதிய கணக்கை உருவாக்க வேண்டும்.
- பணம் செலுத்துதல் தேவைப்பட்டால் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
- உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்காக உங்கள் விண்ணப்ப படிவத்தை நகல் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.