இந்திய விமான படை இப்பொழுது புதிய வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது 334 காலிப்பணியிடங்கள்(Indian Air Force New recruitment 2021 apply)
இந்திய விமானப்படை தற்பொழுது புதிய வேலை வாய்ப்பினை பற்றி ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது அதில் 334 NCC Special Entry Jobs. பணியிடங்கள் உள்ளதாகவும் இந்தியா முழுவதிலும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு BE, B.Tech, PG Degree Engineering, 10th,12th candidates தகுதியுடையவர்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது 1.06.2021 முதல் 30.06.2021 வரை விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும் இந்த பணியிடங்கள் குறித்து சம்பள விவரம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கல்வித்தகுதி, வயதுவரம்பு ,தேர்வு செய்யும் முறை, விண்ணப்பிக்கும் முறை, உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்.
இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு முழு விவரங்கள் 2021.
334 NCC Special Entry Jobs வேலை வாய்ப்பினை அறிவித்துள்ளது ஜூன் மாதம் 1ம் தேதி முதல் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தொடங்கலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு கல்வித்தகுதி.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கூடிய நபர்கள் கட்டாயம் பின்வரும் பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். BE, B.Tech, PG Degree Engineering, 10th,12th
இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு வயது வரம்பு.
விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 26 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் அளிக்கப்பட்டுயுள்ள தளர்வுகளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.
இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு சம்பள விவரம்.
இந்த பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 56,500 முதல் அதிகபட்சம் 1,77,500 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும் என அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு தேர்வு செய்யும் முறை.
எழுத்துத் தேர்வு
நேர்காணல்
ஆவணங்கள் சரிபார்ப்பு
முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை.
இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்யுடைய விண்ணப்பதாரர்கள் 30.06.2021 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பித்துபயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எங்களை YouTube சேனலை காண இங்கே கிளிக் செய்க.
மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து நடைமுறைகளையும் மற்றும் கல்விச் சான்றிதழ் புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சரியான முறையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.