Indian army aro rally latest notification 2021

தமிழகத்தில் இந்திய ராணுவத்திற்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது(Indian army aro rally latest notification 2021)

இந்திய ராணுவத்தில் இருந்து வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்புகள் வாரத்திற்கு மூன்று வெளிவந்து கொண்டே இருக்கிறது.

இப்பொழுது ராணுவத்தில் காலியாக உள்ள Soldier Technical, Soldier General Soldier Tradesman, and Soldier Clerk  பணிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் குறிப்பாக தமிழகத்தில் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகர், மயிலாடுதுறை, தென்காசி, மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.

இந்த வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்யும் முறை கல்வித்தகுதி வயதுவரம்பு சம்பள விவரம் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்

Indian Army Aro Rally latest notification 2021

இந்திய ராணுவத்திற்கு வேலைவாய்ப்பு முகாம் பற்றிய அறிவிப்பு 2021

State Programmer Manager, State Data cum MIS Manager, Multi Tasking Staff, District Program Manager  போன்ற பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 17  1/2 வயது முதல் அதிகபட்சம் 23 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்

Indian Army Aro Rally latest notification 2021

கல்வித் தகுதி பற்றிய விவரங்கள்

மத்திய மாநில அரசுகளின் கல்வி பாடத்திட்டங்கள் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, இவை ஏதாவது ஒன்றில் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அது மட்டுமில்லாமல் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பாகும்

தேர்வு செய்யும் முறை

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் PET,PMT & WRITTEN EXAM  (CEE) மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள் மேலும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்

5 Special Tips for Getting Beautiful Skin

இந்திய ராணுவ வேலைவாய்ப்பு முகாம்கள் 2021

விண்ணப்பதாரர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இந்தப் பேரணி வருகின்ற செப்டம்பர் மாதத்தில் 15 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது அவற்றிற்கான அட்மிட் கார்டு ஆனது வரும் தேதி 06/09/2021 அன்று வெளியாக உள்ளது

almond oil hair growth top 3 tips using

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடத்திற்கு விருப்பம் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 17/07/2021 அன்று முதல் 30/07/2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்

Download Notification PDF

Apply online

Leave a Comment