சென்னையில் இந்திய ராணுவ வேலைவாய்ப்பு 2020.!!!!(indian army recruitment 2020 Huge tamil)
திருமணமாகாத ஆண் மற்றும் திருமணமாகாத பெண் பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்த காலி பணியிடங்கள் 191.அக்டோபர் 14 முதல் நவம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்.
இப்பணியில் சேர இந்திய குடிமகனாக கண்டிப்பாக இருக்க வேண்டும் அல்லது இந்திய ராணுவம் இப்பணிக்கு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்திய வம்சாவளி சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையை படிக்கவும்.
முழு விவரங்கள்.
அமைப்பின் பெயர்: இந்திய ராணுவம்
பணியிடம்: இந்தியா முழுவதும்
விண்ணப்பங்கள் வெளியிடும் நாள்: 14/10/2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15/11/2020
படிப்பின் பெயர்: Short Service Commission (SSC)
வேலை: மத்திய அரசுப் பணி
விண்ணப்பிக்கும் முறை: இணையதளம்
கல்வி தகுதி:
பொறியியல் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது இறுதியாண்டு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு.
Windows of Defence Personnel Who Died in Harness Only SSCW (Non Tech) Non UPSC and SSCW (Tech)
01 ஏப்ரல் 2021 ஆம் தேதியின்படி அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
SSC (Tech)-56 Men and SSCW (Tech) – 27 Women
02 ஏப்ரல் 1994 முதல் 01 ஏப்ரல் 2001 வரை பிறந்த விண்ணப்பதாரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 01 ஏப்ரல் 2021 நிலவரப்படி 20 முதல் 27 ஆண்டுக்குள் வயது இருக்க வேண்டும்.
மொத்த காலி பணியிடங்கள்.
பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது மொத்த காலிப்பணியிடங்கள் 191 தேர்வு செய்யப்படும் நபர்கள் இந்தியா முழுவதிலும் பணிகளுக்கு அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கட்டணம்.
விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் கிடையாது.
Best scheme Indian government in 2020.!!!!!
தேர்வு செய்யும் முறை.
இரண்டு நிலை தேர்வு நடைமுறை மூலம் விண்ணப்பதாரர்கள் சேர்க்கப்படுவார்கள் தகுதி பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சரி பார்த்து கொள்ளவும்.
இப்பணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் ஆனால் விண்ணப்பிக்கும் முன்பு பணிகள் குறித்து நன்கு அறிந்து கொள்வது நல்லது.
Short Service Commission (SSC) பணியிடங்களை நிரப்புவதற்கு இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள PDF அறிவிப்பை முழுவதும் படித்து பார்க்கவும்.
விண்ணப்பப் படிவத்தை நிர்ணயிக்கப்பட்ட அளவில் பூர்த்தி செய்யவும்.
எழுத்துப் பிழைகள் இல்லாமல் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை சமர்பித்த பின்பு படிவத்தை நகலெடுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
விண்ணப்பிக்க முன்பு இப்படி குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.