Indian Army SSC recruitment 2021 new jobs

இந்திய ராணுவம் 2021 ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது மொத்த காலிப்பணியிடங்கள் 55(Indian Army SSC recruitment 2021 new jobs)

இந்திய ராணுவம் இப்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் பற்றி செய்திகளை வெளியிட்டு உள்ளது அதில் திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் பட்டதாரிகள் என புதிய வேலை வாய்ப்பு உள்ளது

அந்த அறிவிப்பில் Short Service Commission பிரிவில் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மொத்த காலிப்பணியிடங்கள் 55 விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

மேலும் இந்த பணிகள் குறித்து அனைத்து விதமான தகவல்களும் சம்பள விவரம் விண்ணப்பிக்கும் முறை கல்வித்தகுதி வயதுவரம்பு அதிகாரப்பூர்வ இணையதளம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி தேர்வு செய்யும் முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்

இந்திய ராணுவம் 2021 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பினை பற்றிய முழு விவரங்கள்

பெண் பட்டதாரிகள் -05 பணியிடங்கள்

ஆண் பட்டதாரிகள் – 50  பணியிடங்கள்

SSC வயது வரம்பு

Indian Army SSC recruitment 2021 new jobs

இந்த பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 27 வயது உள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Short Service Commission கல்வித்தகுதி

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் பணி சம்பந்தமான பாடப்பிரிவுகளில் Degree / B.E/ B.Tech பட்டம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்

Indian Army சம்பள விவரம்

இந்திய ராணுவத்தால் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இந்த பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் ரூ 56,100/- முதல் அதிகபட்சம் 25,00,000/- ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Indian Army  தேர்வு செய்யும் முறை

இந்தப் பணியிடங்களுக்கு முதலில் விண்ணப்பதாரர்கள்  Shortlist தேர்வு செய்யப்படுவார்கள் பின்னர் SSB Interview மற்றும் Medical   Examination  மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

விண்ணப்பிக்கும் முறை

Indian Army SSC recruitment 2021 new jobs

இந்த பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் அன்று 16/06/2021  முதல் 15/07/2021 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக்கொள்கிறோம்

top 5 tips long and successful marriage life

மேலும் இது மத்திய அரசு பணி என்பதால் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில்  வெளியிடப்பட்டு உள்ள அனைத்து நடைமுறைகளும் தெரிந்துகொள்வது நல்லது உங்களுடைய கல்வி சான்றிதழ் அடையாள சான்றிதழ் புகைப்படம் உள்ளிட்டவை பதிவேற்றம் செய்ய வேண்டும் மற்றும் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் போன்ற தகவல்கள் அனைத்தையும்  விண்ணப்பங்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்

Download Indian Army notification 2021 PDF

Apply online

Leave a Comment