Indian Army SSC recruitment full details 2021

Indian Army SSC recruitment full details 2021

இந்திய ராணுவ வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது மொத்த காலி பணியிடங்கள் 189(Indian Army SSC recruitment full details 2021)

இந்திய ராணுவத்தில் இருந்து திருமணமாகாத ஆண் மற்றும் பெண் பட்டதாரிகளுக்கு என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது அந்த அறிவிப்பில் Short Service Commission காலிப் பணியிடங்கள் நிரப்ப உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளம் மூலம் பெற்றுக் கொண்டு விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரம் 2021.

Short Service Commission படைப் பிரிவில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் குறிக்கப்பட்டுள்ளது மொத்தம் 189.

இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு  வயது வரம்பு.

Indian Army SSC recruitment full details 2021

இந்தப் பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் மற்றும் Widows of Defence Personnel  பிரிவை சேர்ந்தவர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.

இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு   கல்வித்தகுதி.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் Engineering Degree/ BE/ B Tech  கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பாடப்பிரிவுகள் விவரம்

Information Technology /Electronics and Telecommunication / Telecommunication /Electronics and communication / Satellite communication / Electrical and Electronics /Electronics / Computer service and Engineering / Civil / Building construction Technology / Arch structure /Mechanical / Electrical /  Ballistics Engineering / Rubber Technology / Chemical Engineering / Workshop Technology / Laser Technology / Micro Electronics & Microwave / Aeronautical / Aerospace / Avionics / Electronic & Instrumentation / Instrumentation /Automobile Engineering / Production Industrial / Opto Electronics Fiber Optics / Bio Technology.

இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு   சம்பள விவரம்.

Indian Army SSC recruitment full details 2021

இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும்  விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 56,100 முதல் அதிகபட்சம் 2,50,000 லட்சம் வரை வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு  தேர்வு செய்யும் முறை.

இந்தப் பணியிடங்களுக்கு முதலில் Shortlist  செய்யப்படுவார் பின்னர் SSB Interview  மற்றும் Medical Examination  மூலம் இறுதியாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் YOUTUBE பக்கத்தை காண இங்கே கிளிக் செய்யவும்.

இந்திய ராணுவம் வேலைவாய்ப்பு  விண்ணப்பிக்கும் முறை.

விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் 25/05/2021 தேதி முதல்  23/06/2021 அன்றுவரை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Black fungus and white fungus Full Details2021

Indian Army Recruitment Notification PDF

Apply Online

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *