Indian Chinese soldiers clash best news 2022

Indian Chinese soldiers clash best news 2022

300 வீரர்கள் பெரும் சாதியோடு வந்த சீனா படை சல்லி சல்லி”யாக நொறுக்கிய இந்தியப்படை எல்லையில் நடந்த தரமான சம்பவம்..!

அருணாச்சல பிரதேச எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய ராணுவ வீரர்களை நோக்கி சுமார் 300 நபர்கள் கொண்ட சீனாவின் சிறிய படை.

தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் திடீரென்று வெளியாகியுள்ள நிலையில் அது குறித்து கூடுதல் தகவல் கசிந்துள்ளது.

இந்தியாவின் எல்லைக்கு உட்பட்ட அருணாச்சல பிரதேச மாநிலத்தின் பகுதிகளை ஆக்கிரமித்த சீனா பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது.

குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக இந்திய சீன எல்லைக்கு அருகே புதிய கிராமத்தை உருவாக்கி விட்டது.

பாதுகாப்பு பணியின்போது மோதல்

இதனால் இந்தியா சீனா இடையே மோதல் போக்குகள் பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது.

இந்த நிலையில் சீனா எல்லையோரத்தில் அமைத்து உள்ளார் அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே.

இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் வழக்கம்போல கடந்த 9ஆம் தேதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்திருக்கிறார்கள்.

Indian Chinese soldiers clash best news 2022  அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்தியா ராணுவ வீரர்களை நோக்கி சீனாவின் சிறிய படையாக 300 ராணுவ வீரர்கள் திடீரென்று தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு மத்தியில் மோதல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இந்த தாக்குதலில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

Indian Chinese soldiers clash best news 2022

பேச்சுவார்த்தை தொடங்கியது

இருநாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் வெடித்து சிதறிய சிறிது நேரத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் சீன ராணுவ அதிகாரிகள் அமர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Indian Chinese soldiers clash best news 2022  இதில் இரு நாட்டு ராணுவ வீரர்களை அமைதிப்படுத்துவது மற்றும் தாக்குதல் நடந்த இடத்தில் இயல்புநிலை கொண்டுவருவது குறித்து தீவிரமாக கலந்து ஆலோசிக்கப்பட்டது.

கடந்த 9ஆம் தேதி நடந்த இரு தரப்பு மோதல் குறித்து தகவல்கள் 3 நாட்கள் கழித்து வெளியான நிலையில் இதில் சீனாவுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 Amazing Business ideas in tamil 2023

இது திடீரென்று நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை எனவும்,சீனா இதற்கு முன் ஏற்பட்ட உடன் 300 வீரர்களை தயார்படுத்தி தாக்குதலுக்கு கொண்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Indian Chinese soldiers clash best news 2022

திருப்பி அடித்த இந்திய வீரர்கள்

Indian Chinese soldiers clash best news 2022  சுதாரித்துக்கொண்ட இந்திய படையினர் பதில் தாக்குதல் நடத்தி சீன ராணுவத்தை விரட்டியடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Effects and symptoms of high blood sugar

இதனை சீனா படையினர் எதிர்பார்க்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்திய வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் சீன வீரர்கள் அதிக அளவில் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Leave a Comment