Indian Coast Guard navik yantrik new 350 jobs

இந்திய கடலோர காவல்படை 2021 ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது 350(Indian Coast Guard navik yantrik new 350 jobs)

இந்திய கடலோர காவல் படையில் (Indian Coast Guard) Yantrik  & Navik Batch பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் அதனை நிரப்புவதற்கு இந்திய முழுவதிலுமிருந்து விருப்பமும் தகுதியும்யுடைய விண்ணப்பதாரர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த பணியிடங்கள் குறித்து சம்பள விவரம் விண்ணப்பிக்க முறை அதிகாரப்பூர்வ இணையதளம் விண்ணப்பிக்க கடைசி தேதி கல்வித் தகுதி வயது வரம்பு உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்

Indian Coast Guard  வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்கள் 2021

Indian Coast Guard navik yantrik new 350 jobs

இந்திய கடலோர காவல் படையில்இருந்து Indian Coast Guard) Yantrik  & Navik Batchஆகிய பணிகளுக்கு மொத்தம் 350 காலிப்பணியிடங்கள் இருப்பதாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Yantrik – 40 பணியிடங்கள்

Navik – 350 பணியிடங்கள்

Indian Coast Guard  வயது வரம்பு

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Indian Coast Guard தேர்வு செய்யும் முறை

Written Exam, Physical Fitness Test, Document Verification, Medical Examination  போன்ற நான்கு கட்ட சோதனைகளில் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Indian Coast Guard தேர்வு கட்டணம்

Indian Coast Guard navik yantrik new 350 jobs

 

அனைத்து விண்ணப்பதாரர்கள்களுக்கும்  ஒரே தேர்வு கட்டணமாக ரூபாய் 300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது தேர்வு அட்மிட் கார்டு கட்டணம் செலுத்தியவர்களுக்கு முறையாக வழங்கப்படும்

Indian Coast Guard  கல்வித் தகுதி

Navik  General Duty  – பள்ளி கல்விக்கான வாரியங்களில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பாடங்களில் 12ம் வகுப்பு கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Yantrik  – 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrical / Mechanical / Electronics / Telecommunication / Radio and Power Engineering  பாடங்களில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் விண்ணப்பதாரர்கள்

  எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

Navik (Domestic Branch) – பள்ளிக் கல்விக்கான வாரியங்களில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 10ம் வகுப்பு

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும்யுடைய  விண்ணப்பதாரர்கள் வரும் 02/07/2021  தேதி முதல் 16/07/2021 தேதி வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பித்து பயன்பெறலாம் என கேட்டுக்கொள்கிறோம்

Download Indian coast guard notification PDF

apply online available on 02/07/2021

top 4 symptoms of weak immune system

Leave a Comment