இந்திய கடலோர கடற்படை வேலைவாய்ப்பு 2021 மொத்த காலிப்பணியிடங்கள் 50(Indian Coast Guard recruitment 2021 Latest job)
இந்திய கடலோர கடற்படையில் Indian Coast Guard இருந்து புதிய வேலைவாய்ப்பு செய்தி ஒன்று வெளிவந்துள்ளது அதில் Assistant commanded /AC general Duty and Technical காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்கு இந்தியா முழுவதிலும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது விருப்பம் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு 14/07/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
இந்த பணி சார்ந்த தகவல்கள் சம்பள விவரம் விண்ணப்பிக்கும் முறை அதிகாரப்பூர்வ இணையதளம் கல்வித்தகுதி வயதுவரம்பு தேர்வு செய்யும் முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்
இந்திய கடலோர காவல்படை வேலை வாய்ப்பு பற்றிய முழு விவரம் 2021
Assistant commanded /AC general Duty and Technical ஆகிய பணியிடங்களுக்கு மொத்தம் 50 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Indian Coast Guard வயதுவரம்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு
01/07/1997முதல் 30/06/2001 வரையுள்ள காலகட்டத்தில் பிறந்த இளைஞர்கள் மட்டுமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்
Indian Coast Guard கல்வித்தகுதி
General Duty – இந்த பணியிடத்திற்கு மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Bachelor’s Degree / Engineering Degree தேர்ச்சி கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்
Technical – Engineering & Electrical Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Indian Coast Guard சம்பள விபரம்
இந்த பணியிடத்திற்கு தேர்வான விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ 56,100/- முதல் அதிகபட்சம் 2,05,400/-வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
Indian Coast Guard தேர்வு செய்யும் முறை
விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் Preliminary Selection Interview, Mental Ability Test / Cognitive, Aptitude Test ,Picture Perception ,Discussion Test, Psychology Test, Group Task ,Interview Personality Test சோதனைகள் கட்டாயம் செய்யப்படும்
top 10 richest food for weight gaining
Indian Coast Guard விண்ணப்பிக்கும் முறை
இந்த பணியிடங்களுக்கு விருப்பம் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 14/07/2021 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என கேட்டுக்கொள்கிறோம்