Indian ep ko 306 section best tips in tamil
இந்திய தண்டனை சட்டம் இந்தியாவின் முக்கிய குற்றவியல் சட்ட தொகுப்பாகவும்,நம் நாட்டில் இப்போது நடைமுறையில் இருக்கும் அனைத்து குற்றவியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களையும் கணக்கில் கொண்டு இது அமைக்கப்பட்டது.
இது பிரிட்டிஷ் ஆட்சியில் இருக்கும் போது கொண்டு வரப்பட்ட சட்டமாகும் 1860இல் வரையறுக்கப்பட்டு 1862 இல் அமலுக்கு வந்த.து
காலனித்துவ ஆட்சியில் இந்தியாவில் அமலுக்கு வந்தது, இதில் பல முறை திருத்தம் செய்யப்பட்டு, இப்போது மற்ற குற்றவியல் விதிமுறைகளையும் தன்னுள் கொண்டு விரிவடைந்துள்ளது.
நம் நாட்டில் இருக்கும் அனைத்து சட்ட விதிமுறைகளும் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருக்கும்போது கொண்டுவரப்பட்டது அதன் பிறகு இந்த சட்டத்தில் காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப சிறிய மாற்றங்கள் அவ்வப்போது செய்யப்பட்டு வருகிறது.
சட்டம் என்பது மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வது மற்றும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு இருக்கவேண்டுமென சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும், ஒரே மாதிரியான தீர்ப்பு மற்றும் ஒரே மாதிரியான சலுகைகள் கிடைக்க வேண்டுமென நாட்டில் இன்னும் அதற்கான குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது.
நம் நாட்டில் பல்வேறு விதமான பிரிவுகள், பாகுபாடுகள் இருக்கிறது இவை அனைத்தையும் சட்டம் மூலம் மட்டுமே சரி செய்ய முடியுமே தவிர மற்றபடி இதற்கு வழிகள் இல்லை.
இதனை சரி செய்வதற்கு எந்த ஒரு அரசும் தயாராக இல்லை ஏனென்றால் இதனை சரி செய்து விட்டால் நாட்டில் பிரிவினைவாதம் போராட்டம் இல்லாமல் போய்விடும்.
இதனால் அரசியல்வாதிகள் இதை வைத்து அரசியல் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகிவிடும்.
நம் நாட்டில் இருக்கும் அனைத்து வகையான சட்ட விதிமுறைகள் மற்றும் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள் ஏனென்றால் ஒரு குடிமகன் ஒரு நாட்டிலுள்ள சட்டங்களைப் பற்றி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
Indian ep ko 306 section best tips in tamil அப்போதுதான் நாட்டில் அந்த நபரால் ஒழுக்கமாக இருக்க முடியும் அரசாங்கம் வகுக்கும் சட்ட விதிமுறைகளை பின்பற்றி வாழ்க்கை நடத்தினார்.
உங்களுடைய வாழ்க்கை பாதுகாப்பாகவும் எப்பொழுதும் செழிப்பாகவும் இருக்கும்.
இந்திய தண்டனை சட்டப்பிரிவு 306
Indian ep ko 306 section best tips in tamil இந்த சட்டத்தின்படி யாராவது தற்கொலை செய்து கொண்டால், அப்படி தற்கொலை செய்துகொள்வதற்கு உடந்தையாக இருந்தால், அந்த நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.