இந்திய அரசு கொண்டு வரும் மாற்றங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.!!!(Indian government will be bringing new 6 rules)
டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் நடுத்தர வர்கத்தினர் பயன்படுத்தும் முறையில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது இந்தியா அரசு
இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் 80% மக்கள் நடுத்தர வர்கத்தினர்கள் அந்த வகையில் அவர்கள் பயன்படுத்தும் சேவைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதனை ஒன்வென்றாக பார்க்கலாம். கேஸ் சிலிண்டர் முதல் ரயில் சேவை வரை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது
இன்சூரன்ஸ் திட்ட மாற்றங்கள்
நீங்கள் இன்சுரன்ஸ் திட்டத்தில் பணம் செலுத்தும் நபராக இருந்தால் இதனை தெரிந்துக் கொள்ளுங்கள் 50 சதவிகிதமாக குறைத்துக்கொள்ளலாம் இன்சூரன்ஸ் தொகையினை ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு அதாவது பாதி பிரியமத்துடன் தொடரலாம் என தெரிவிக்கப்படுகிறது.
கேஸ் சிலிண்டர் விலை நிலவரம்.
ஒவ்வொரு மாத தொடக்கத்தில் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றங்களை மத்திய அரசு மாற்றி அமைக்கும் பெறும்பாலும் ஏறுமுகத்துடன் இருக்கும்.
ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசு இரயில் சேவையை முற்றிலும் நிறுத்தியது பின்னர் படிப்படியாக தொடங்கியது டிசம்பர் 1ம் தேதி முதல் இரயில் சேவையில் சில புதிய இரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை.
பொது முடக்க காலத்தில் மக்கள் அதிக அளவில் பயன்படுத்திய சேவைகளில் வங்கி பரிவர்த்தனைகள் தான் முதலிடத்தில் உள்ளது. வங்கிகளில் RDGS என்ற முறை உள்ளது கடந்த சில மாதங்களாக அவை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பாட்டில் இருந்தது ஆனால் வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
பஞ்சாப் நேஷனல் வங்கி புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் 10,000 ரூபாய்க்கு மேல் ATMல் பணம் எடுத்தாள் OTP மற்றும் Password இருந்தால் மட்டுமே பணத்தினை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு பஞ்சாப் நேஷனல் வங்கியின் 2.0 ATM க்கு மட்டுமே பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் செயல்பாடுகளை பார்த்து அதிர்ச்சியடைந்த சீனா மற்றும் பாகிஸ்தான்.
வேலைவாய்ப்பு, பொருளாதாரம், வேளாண்மை, இந்திய அரசு கொண்டு வரும் திட்ட செய்திகள், போன்றவற்றை தெரிந்து கொள்வதற்கு எங்கள் இணையதளத்தில் இணைந்து கொள்ளுங்கள் நாங்கள் உங்களுக்கு தினமும் உபயோகமுள்ள செய்திகளை வழங்குவோம்.Twitter