Indian Navy announced huge vacancy 2021

பத்தாம் வகுப்பு முடித்து இருந்தால் போதும் இந்தியா கடற்படையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் 1100+ (Indian Navy announced huge vacancy 2021)

இந்திய கடற்படையில் இருந்து புதிய வேலை வாய்ப்புகளை பற்றி தற்போது ஒரு அறிவிப்பு வெளிவந்துள்ளது அந்த அறிவிப்பில்  Tradesman Mate பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் வரவேற்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு தகுதி மற்றும் விருப்பம் உடைய நபர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது 22 /02/2021 முதல் 07/03/2021 வரை மேலும் விண்ணப்பிக்கும் முறை கல்வித்தகுதி, சம்பளம், விவரம், வயதுவரம்பு, உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரை மூலம் காணலாம்.

                                       வேலைவாய்ப்பு செய்திகள் 2021

 

நிறுவனம் Indian Navy
பணியின் பெயர் Trades Mate
மொத்த காலிப்பணியிடங்கள் 1,159
இறுதி தேதி 07/03/2021
விண்ணப்பிக்கும் முறை இணையதளம்
அதிகாரப்பூர்வ இணையதளம்

 

இந்திய கடற்படை வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரம்.

Indian Navy announced huge vacancy 2021

இந்திய கடற்படையில்  Tradesman Mate பணிகளுக்கான காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும் அவற்றை நிரப்ப இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது  07/03/2021 தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்திய கடற்படை பணிகளுக்கு வயது வரம்பு.

Indian Navy announced huge vacancy 2021

இந்த பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயது உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இந்திய கடற்படை பணிகளுக்கு கல்வித்தகுதி.

விண்ணப்பதாரர்கள் குறைந்தது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

இந்திய கடற்படை பணிகளுக்கு சம்பள விவரம்.

இந்தப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சமாக ரூபாய் 18,000 முதல் அதிகபட்சமாக 56 ஆயிரத்து 900 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படை பணிகளுக்கு  தேர்வு கட்டணம்.

SC/ST/PWD/Ex-Servicemen and women ஆகிய விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை.

பொதுப்பிரிவு மற்றும் மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 205 தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

Indian railway apprentice new jobs 2532

இந்திய கடற்படை பணிகளுக்கு   தேர்வு செய்யும் முறை.

Screening of applications

Write an exam

Document verification

TNEB assistant accounts officer new job 2021   தமிழ்நாடு மின்சார வாரியம் அதிக சம்பளம் தரக்கூடிய வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது.

இந்திய கடற்படை பணிகளுக்கு  விண்ணப்பிக்கும் முறை.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 07/03/2021 தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும்  இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தகவல்களையும் விண்ணப்பிக்கும் முன்பு தெரிந்து கொள்ளுங்கள்.

JOIN US OUR TELEGRAM GROUP

 

Leave a Comment