Indian Navy sailor recruitment 2021 last date

இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2021-350 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு(Indian Navy sailor recruitment 2021 last date)

இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு இப்போது அறிவிப்புகள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டு கொண்டே இருக்கிறது அதன் வகையில் Sailors பணிகளுக்கான காலிப்பணியிடங்கள்  ஒதுக்கப்பட்டுள்ளது

இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் மொத்த காலியிடங்கள் 350

சம்பள விவரம் விண்ணப்பிக்கும் முறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வயது வரம்பு கல்வித் தகுதி தேர்வு செய்யும் முறை விண்ணப்பிக்க கடைசி தேதி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்

Indian Navy sailor recruitment 2021 last date

இந்திய கடற்படை வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்கள் 2021

Sailors பணிகளுக்கு என இந்த ஆண்டு 350 காலி பணியிடங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை நிரப்புவதற்கு இப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது விருப்பம் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 23/07/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Indian Navy sailor recruitment 2021 last date

Indian Navy  வயது வரம்பு

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் 30/09/2004 முதல் 01/04/2021 வரை இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் மேலும் தெரிந்து கொள்வதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்

Indian Navy  கல்வித் தகுதி

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது பள்ளிகளில் Matriculation Examination  தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Indian Navy  சம்பள விவரம்

இந்த பணியிடத்திற்கு தேர்வு செய்து பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக ரு14,600/- சம்பளம் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது

Indian Navy  தேர்வு செய்யும் முறை

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test & Physical Fitness Test அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

Indian Navy   விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என கேட்டுக்கொள்கிறோம்

திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

Kisan Samman plan are you eligible 2021 new

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படித்துப் பார்த்து அதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும் இந்திய ராணுவ பணி என்பதால் பல்வேறு நடைமுறைகள் இதில் வகுக்கப்பட்டுள்ளது

Download Notification PDF

Apply online

Leave a Comment