Indian Navy SSC officer வேலைவாய்ப்பு 2021- 45 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு(Indian Navy SSC officer new recruitment 2021)
இந்திய கடற்படையில் இருந்து தொடர்ச்சியாக காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்புகள் வெளிவந்து கொண்டே இருக்கிறது அதன் வகையில் தற்போது SSC officer IT பணிகளுக்கு என மொத்தம் 45 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்கு இந்தியா முழுவதிலும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் 16/07/2021 தேதிக்குள்
விண்ணப்பிக்கும் முறை கல்வித்தகுதி சம்பள விவரம் அதிகாரப்பூர்வ இணையதளம் தேர்வு செய்யும் முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்கள் 2021
SSC officer IT பணிகளுக்கு என மொத்தம் 45 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது
SSC officer IT பணிகளுக்கு வயது வரம்பு
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 02/07/1997 அன்று முதல் 1/07/2002 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்
SSC officer IT கல்வித்தகுதி
மத்திய மாநில அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் ஆகிய பாடப்பிரிவுகளில் Computer Science / Computer Engineering / IT தேர்ச்சி அல்லது BE/ B.Tech / MSc M.Tech (Computer/IT) MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்
விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வி நிலையங்களில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்
SSC officer IT தேர்வு செய்யும் முறை
எழுத்துத் தேர்வு
மருத்துவ பரிசோதனை
SSBக்கு குறுகிய கால பட்டியல்
மூன்று கட்ட சோதனைகள் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
SSC officer IT விண்ணப்பிக்கும் முறை
இந்த பணியிடங்களுக்கு விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் 02/07/2021 தேதி முதல் 16/07/2021 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்
NCC ‘C’சான்றிதழ்கள் வைத்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மதிப்பெண்களில் சலுகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
what can do and don’ts Now covid-19 vaccine
விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்கள் குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்