Indian Navy SSC officer recruitment 2021 new

இந்தியக் கடற்படையில் மாபெரும் வேலை வாய்ப்பு தற்போது வெளியாகியுள்ளது 2021(Indian Navy SSC officer recruitment 2021 new)

இந்தியக் கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது அதில் SSC Officer  நிரப்பப்பட உள்ளது இந்த பணியிடங்களுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது

விருப்பமும் தகுதியும் உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம் மேலும் இந்த பணியிடம் குறித்து சம்பள விவரம் விண்ணப்பிக்கும் முறை கடைசி தேதி அதிகாரப்பூர்வ இணையதளம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கல்வித்தகுதி வயதுவரம்பு தேர்வு செய்யும் முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்

Indian Navy  பணியிடங்களுக்கு குறித்த முழு விவரங்கள் 2021

SSC Officer  பணிகளுக்கு என மொத்தம் 50 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது

Indian Navy  வயதுவரம்பு

Indian Navy SSC officer recruitment 2021 new

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 02/01/1997 முதல் 01/07/2002 வரை உள்ள காலகட்டத்தில் பிறந்திருக்க  இருக்கவேண்டும்

Indian Navy   கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் பின்வரும் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருந்தால் கூடுதலான முன்னுரிமை கிடைக்கும்

B.E/B.Tech   விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்

Indian Navy   சம்பள விவரம்

இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 44,900 முதல் அதிகபட்சம் ஒரு லட்சத்து 24 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Indian Navy   தேர்வு செய்யும் முறை

இந்தியக் கடற்படை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில்  தேர்வு இல்லாமல் Merit List & Interview  மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

எங்கள் YouTube சேனலைப் பார்க்க இங்கே கிளிக் செய்க

Indian Navy   விண்ணப்பிக்கும் முறை

Indian Navy SSC officer recruitment 2021 new

 

 

இந்தப் பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலம் வரும் 26/06/2021தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்

Benefits of getting at least 10 min sleep

மேலும் இது மத்திய அரசு பணி என்பதால் விண்ணப்பிக்கும் முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து விதமான தகவல்களையும் நன்கு படித்து பார்த்து பின்பு விண்ணப்பிக்க வேண்டும் இந்தியாவில் பல மாநிலங்களில் சிறிய அளவில் ஊரடங்கு இருப்பதால் விண்ணப்பிக்க கடைசி தேதி எல்லா வேலை வாய்ப்புகளும் தற்போது நீட்டிக்கப்படுகிறது

apply link

Indian Navy recruitment notification PDF 2021

Leave a Comment