இந்தியக் கடற்படையில் மாபெரும் வேலை வாய்ப்பு 2021 ஆம் ஆண்டு BE/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்(Indian Navy SSC officer recruitment 50 new)
இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு இந்த ஆண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அதில் SSC Officer பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன இந்த பதவிகளுக்கு விருப்பமும் தகுதியும்யுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
சம்பள விவரம் விண்ணப்பிக்கும் முறை அதிகாரபூர்வ இணையதளம் தேர்வு செய்யும் முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்கள் 2021
- SSC Officer பணிகளுக்கு என மொத்தம் 50 காலிப்பணியிடங்களை ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
- இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் 02/01/1997 முதல் 01/07/2002 வரை இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும் விண்ணப்பிக்க
- விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் BE/ B.Tech
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 44,900/-முதல் 1,42,400அதிகபட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
- Merit List & Interview மூலம் தேர்வு இல்லாமல் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை
- இந்தப் பணியிடங்களுக்கு விருப்பம் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 26/06/2021தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் நாளை அதற்கான இறுதி தேதி என்பதால் விரைவாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- இந்த பணியிடங்களுக்கு திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
- NCC ‘C’ சான்றிதழ்கள் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் இவர்களுக்கு மதிப்பெண்களில் தளர்வுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
- தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் 14 ஆண்டுகள் வரை இந்த பணியிடத்தில் பணிபுரியலாம் இதற்குப் பிறகு பணி அனுபவம் சான்றிதழ் பெற்றுக்கொண்டு மத்திய அரசு பணி அல்லது மாநில அரசு பணிகளில் சேர்ந்து கொள்ளலாம்
MOST READ JIO மிகக் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்
YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முன்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பதிவிறக்கம் செய்து அதில் இருக்கும் அனைத்து தகவல்களையும் நன்கு படித்து பார்த்து விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்பிக்கும்போது எப்படி விண்ணப்பிக்க வேண்டும் கல்வி சான்றிதழ்கள் அடையாள சான்றிதழ்கள் புகைப்படம் கையொப்பம் விண்ணப்பிக்கும் முறை வயதுவரம்பு தளர்வு போன்ற அனைத்து அடிப்படைத் தகவல்களும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது இதனை நன்கு தெரிந்து கொள்ளவேண்டும் விண்ணப்பதாரர்கள்