Indian Penal Code 294 amazing Details
இந்திய தண்டனை சட்டப்பிரிவு 294 I 294 B IPC முழு விளக்கம்..!
வணக்கம் நண்பர்களே இன்று நம்மளுடைய இணையதள பிரிவில் நம் நாட்டில் இருக்கும் 294, 294 B IPC சட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் பல்வேறு பிரச்சினைகள் அசம்பாவிதங்கள் நிகழும்.
குறிப்பாக அனைத்து நபர்களும் அறிந்திருக்க வேண்டியது என்னவென்றால் ஒரு நாட்டினுடைய சட்டங்களைப் பற்றி முழுவதும்.
சட்டங்களைப் பற்றி அறிந்து வைத்திருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஏனென்றால் உங்களுடைய தொழில் அல்லது சொந்த வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனைகள் நேரிட்டால், நீங்கள் எளிமையாக அதனை சமாளிக்கலாம் சட்டங்கள் தெரிந்திருந்தால்.
நம் நாட்டில் இருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் வழக்கறிஞர் இல்லை என்றாலும், சட்டங்களைப் பற்றி முழுமையாக தெரிந்து இருந்தால் நீங்கள் நீதிமன்றத்தில் வாதாடலாம்.
இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் அதிகமாக இருக்கிறது, இதை பற்றி வழக்கறிஞர்களுக்கு தான் முழுமையாக தெரியும்.
அதுவே ஒவ்வொரு நாளும் நாம் ஏதாவது ஒரு சட்டத்தைப் பற்றி தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்,அதற்கு எங்களுடைய இணையதளத்தை நீங்கள் தொடர்ச்சியாக பின்பற்றலாம்.
சரி இந்த பதிவில் 294 I 294 B IPC என்றால் என்ன இந்த சட்டத்தில் குற்றவாளிகளுக்கு என்ன மாதிரியான தண்டனை மற்றும் அபராதம் வழங்கப்படுகிறது போன்ற அனைத்து தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இந்திய தண்டனை சட்டம் 294 I 294 B IPC
Indian Penal Code பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில் எந்த ஒரு ஆபாச செயலை புரிந்தாலும் அல்லது ஆபாசமான ஒரு பாடலைப் பாடினால் வசனத்தை உச்சரித்தாலும் சொன்னாலும்.
இந்த குற்றத்திற்காக குற்றவாளிகளுக்கு 3 மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
ஆபாச செயல்கள் மற்றும் பாடல்கள் எவரேனும் மற்றவர்களுக்கு வெறுப்பூட்டும் வகையில் ஏதாவது ஒரு பொது இடத்தில் ஏதாவது ஒரு ஆபாச செயல்களை செய்தால்.
மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்..!
அல்லது ஏதாவது ஒரு பொது இடத்தில் அல்லது அதன் அருகில் ஏதாவது ஆபாசமாக பாடலை, நாட்டுப்புறப் பாடலை அல்லது வார்த்தைகளை பாடினாலும், உச்சரித்தாலும்.
Aluminium foil container new business 2022
அதைப்பற்றி தெரிவித்தாலும் 3 மாதங்கள் வரை நீட்டிக்ககூடிய ஒரு கால அளவிலான ஏதாவது ஒரு வகையிலான சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்முடன் தண்டிக்கப்பட வேண்டும்.